கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 1
தேக்கும் 1
தேடி 1
தேடு 1
தேடுகின்றாள் 1
தேடும் 1
தேடுவார் 1
தேம் 5
தேவர் 1
தேவரீர் 1
தேவருக்கு 1
தேவரை 1
தேறல் 1
தேன் 6
தேன்மொழியாள் 1
தேனை 1
தே (1)
தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர் – காசி:18 100/24
மேல்
தேக்கும் (1)
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/2
மேல்
தேடி (1)
கொண்டல் மணி_வண்ணனும் முண்டக கண்ணனும் குஞ்சித செம் சரணமும் குடில கோடீரமும் தேடி அதலமும் அண்ட கோளமும் துருவி ஓட – காசி:17 72/3
மேல்
தேடு (1)
குறை உயிர் மாதரை தேடு மதி_கொழுந்தே – காசி:4 11/4
மேல்
தேடுகின்றாள் (1)
செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள்
வயல் வண்ண பண்ணை அவிமுத்தத்தானை மனத்துள் வைத்தே – காசி:10 43/3,4
மேல்
தேடும் (1)
பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
மேல்
தேடுவார் (1)
கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
மேல்
தேம் (5)
தேம் மோது கொன்றை செழும் தாமம் நல்கா நீர்தாமோ – காசி:14 55/3
தேம் பழுத்து அழிந்த பூம் பொழில் படப்பையில் – காசி:15 57/24
தேம் கனி பழுத்த பூம் குலை வளைப்ப – காசி:15 57/28
சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசி திருநாடு ஆளும் – காசி:15 58/1
வேம்பும் கடுவும் தேம் பிழியாக – காசி:18 100/20
மேல்
தேவர் (1)
இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
மேல்
தேவரீர் (1)
செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
மேல்
தேவருக்கு (1)
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மேல்
தேவரை (1)
பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
மேல்
தேறல் (1)
அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய் தேறல்
வண் துகில் நனைப்ப மடித்தலத்து இருத்தி – காசி:2 1/64,65
மேல்
தேன் (6)
செருகும் நறும் கொன்றை தேன் பிழிந்து ஊற்ற சிறை சுரும்பர் – காசி:6 25/3
படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/2
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
வேத்தவை வியப்ப விரை தேன் பில்கும் – காசி:18 100/23
மேல்
தேன்மொழியாள் (1)
திருக்கோலம் கொண்ட நல் தேன்மொழியாள் எண் திசையினும் நின் – காசி:6 24/1
மேல்
தேனை (1)
உருகிலை நெக்கு உடைந்திலை மொண்டு ஆனந்தவன தேனை ஓடியோடி – காசி:6 30/3
மேல்