சூட்டு (1)
கிஞ்சுகம் மலர்ந்த செம் சூட்டு எகினத்து – காசி:8 37/8
மேல்
சூடி (1)
தோட்டு இளம் கொன்றை சூடி பொன் அம்பலத்து – காசி:15 65/3
மேல்
சூரல் (1)
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்
சூல் (1)
கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/20
மேல்
சூல்கொண்ட (1)
உலகு சூல்கொண்ட தலைவியும் நீயும் – காசி:2 1/62
மேல்
சூலமும் (1)
தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும்
பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/1,2
மேல்
சூழ் (2)
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/26
வளம் கனி பண்ணை வயல் சூழ் அவிமுத்த_வாண நறும் – காசி:15 61/3
மேல்