கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஒக்க 1
ஒசியும் 2
ஒடிந்து 1
ஒண் 3
ஒத்த 1
ஒத்தலால் 1
ஒத்து 3
ஒதுங்கி 1
ஒர் 7
ஒரீஇ 1
ஒரு 12
ஒருங்கு 1
ஒருத்தியை 1
ஒருபாதி 1
ஒருபாதியும் 1
ஒருவர் 2
ஒருவருக்கு 1
ஒருவரும் 1
ஒருவன் 3
ஒல்கி 1
ஒலி 1
ஒவ்வொர் 1
ஒவ்வொருத்தர் 1
ஒழிக 1
ஒழித்தனை 1
ஒழிந்த 1
ஒழிந்தார் 1
ஒழிப்பாய்க்கு 1
ஒழிய 1
ஒழியும் 1
ஒழுக்கின் 1
ஒழுக 1
ஒழுகு 3
ஒழுகும் 8
ஒள் 1
ஒளி 3
ஒளித்த 2
ஒளித்து 2
ஒளிவிடு 1
ஒற்றி 1
ஒன்றாய் 1
ஒன்றில் 1
ஒன்று 19
ஒன்றும் 3
ஒன்றுமே-கொலாம் 1
ஒன்றே 2
ஒன்றையே 1
ஒன்றோ 1
ஒக்க (1)
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்
ஒசியும் (2)
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம் – காசி:14 53/1
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று – காசி:15 63/1
மேல்
ஒடிந்து (1)
பரு மணி கமுகின் பசும் கழுத்து ஒடிந்து
திரை படு குருதி திரள் தெறித்து என்ன – காசி:8 37/22,23
மேல்
ஒண் (3)
உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை – காசி:2 1/11
ஒண் தொடி தட கையின் வீசு நுண் துகில் – காசி:8 37/35
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள் – காசி:16 70/2
மேல்
ஒத்த (1)
நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
மேல்
ஒத்தலால் (1)
பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
மேல்
ஒத்து (3)
மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன – காசி:4 4/24
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்
ஒதுங்கி (1)
எலி துயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கி
சிறு சிறார் அலற பெரு மனை கிழத்தி – காசி:15 57/16,17
மேல்
ஒர் (7)
உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே – காசி:2 1/54
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
உள் நிறைந்தது ஒர் ஒண் பொருள் – காசி:16 70/2
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
வனத்தினும் ஒர் பொன் பொது முகப்பினும் நினைப்பவர் மனத்தினும் நடித்து அருள்செய்வார் – காசி:18 98/1
மேல்
ஒரீஇ (1)
அ நிலைக்-கண்ணே அகல் விசும்பு ஒரீஇ
சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப – காசி:15 57/39,40
மேல்
ஒரு (12)
இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால் – காசி:2 1/59
இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன – காசி:4 4/8
படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு
பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன – காசி:4 4/13,14
பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டு தாம் பூசை செய்திலர் புண்டரிக பதம் – காசி:7 35/3
குடம் மிசை கொண்டு ஒரு கூன் மிடை கிழவன் – காசி:15 57/32
உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும் – காசி:17 91/2
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3
வரை பக பாயும் வானர குழாத்து ஒரு
கரு முக மந்தி கால் விசைத்து எழுந்து – காசி:18 100/12,13
மேல்
ஒருங்கு (1)
வையம் முழுது ஒருங்கு ஈன்ற இடப்பாகர் ஆனந்தவனத்தில் வாழும் – காசி:11 44/1
மேல்
ஒருத்தியை (1)
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய் – காசி:17 96/1
மேல்
ஒருபாதி (1)
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்
ஒருபாதியும் (1)
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்
ஒருவர் (2)
உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
நிரைத்த பொழில் காசி குழகற்கு ஒருவர் கூறீரே – காசி:17 87/4
மேல்
ஒருவருக்கு (1)
கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே – காசி:9 40/4
மேல்
ஒருவரும் (1)
நெறி அலது ஒருவரும் அறிவு அரும் நிலைமையை – காசி:2 1/32
மேல்
ஒருவன் (3)
பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/2
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
தசமுகத்து ஒருவன் திரள் முடி பிடுங்கி – காசி:18 100/16
மேல்
ஒல்கி (1)
கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/4
மேல்
ஒலி (1)
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
மேல்
ஒவ்வொர் (1)
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்
ஒவ்வொருத்தர் (1)
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்
ஒழிக (1)
பலருடன் பழிச்சுவது ஒழிக மற்று அம்ம – காசி:15 57/7
மேல்
ஒழித்தனை (1)
அழல் விழித்தனை பவம் ஒழித்தனை
ஆறு அணிந்தனை மால் தணிந்தனை – காசி:2 1/45,46
மேல்
ஒழிந்த (1)
கண் நேர் நிற்றற்கு ஒல்கி ஒழிந்த கழுநீரே – காசி:6 26/4
மேல்
ஒழிந்தார் (1)
ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/3
மேல்
ஒழிப்பாய்க்கு (1)
அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு
கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே – காசி:2 1/53,54
மேல்
ஒழிய (1)
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்
ஒழியும் (1)
ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
மேல்
ஒழுக்கின் (1)
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/2
மேல்
ஒழுக (1)
அடங்கா உண்கண் ஆறு அலைத்து ஒழுக
அழு குரல் செவி சுட விழும நோய் மிக்கு – காசி:15 57/19,20
மேல்
ஒழுகு (3)
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என – காசி:8 37/17
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/3
உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை – காசி:15 66/3
மேல்
ஒழுகும் (8)
உரு கோலமே கண்டும் கண்டிலன் போலும் ஒழுகும் நறை – காசி:6 24/2
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/2
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/2
அவ் வேலை ஈந்தார் அடி தொழும்பு செய்து ஒழுகும்
இவ் வேலை ஈந்தார் எமக்கு – காசி:17 91/3,4
உடுத்த கலையும் மேகலையும் ஒழுகும் பணியும் விரும்பு அணியும் – காசி:17 93/1
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்
ஒள் (1)
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/3
மேல்
ஒளி (3)
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என – காசி:8 37/17
வீசு ஒளி பசும்பொன் ஊசலாட்டு அயர்தர – காசி:8 37/21
உரை முதிர்ந்தவர் குழாத்தொடும் அடைதியால் ஒழுகு ஒளி முடி கங்கை – காசி:15 66/3
மேல்
ஒளித்த (2)
கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள் – காசி:10 43/1
மேல்
ஒளித்து (2)
தான் என்றவர் முன் ஒளித்து ஓடி தன்னை இழந்தவர் முன் – காசி:17 83/1
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மேல்
ஒளிவிடு (1)
படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு – காசி:4 4/13
மேல்
ஒற்றி (1)
தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
மேல்
ஒன்றாய் (1)
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய்
பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/1,2
மேல்
ஒன்றில் (1)
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மேல்
ஒன்று (19)
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் – காசி:15 57/5
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து – காசி:15 61/1
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே – காசி:15 68/4
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1

கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/4
மேல்
ஒன்றும் (3)
ஒன்றும் ஆயினை பலவும் ஆயினை – காசி:2 1/52
தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
மேல்
ஒன்றுமே-கொலாம் (1)
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம்
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/2,3
மேல்
ஒன்றே (2)
பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/3
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்
ஒன்றையே (1)
தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே
கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/3,4
மேல்
ஒன்றோ (1)
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
மேல்