போக்கியல் (1)
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை:2 3 78/10
மேல்
போல் (1)
துன்னுமிடத்து துணிந்தது போல் இசை – காக்கை:2 3 72/2
மேல்
போல (1)
நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை:2 3 76/1
மேல்
போழ்ந்தும் (1)
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும்
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/3,4
மேல்