பொருள் (3)
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை:1 6 32/2
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை:2 3 68/3
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை:3 1 87/3
மேல்
பொருளினும் (1)
மொழியினும் பொருளினும் முரண தொடுப்பின் – காக்கை:1 6 35/1
மேல்
பொழிப்பு (1)
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)