கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தடுமாற 1
தத்தம் 1
தத்தமில் 1
தப 2
தம்தமில் 1
தம்முள் 7
தரவிற்கு 1
தரவின் 1
தரவினோடு 1
தரவே 1
தரவொடு 1
தலைப்பெயல் 3
தழுவ 1
தழுவல 1
தழுவி 1
தழுவுதல் 1
தழுவும் 2
தளை 4
தன் 5
தன்மையின் 1
தன்னுடை 1
தன்னொடு 1
தனி 2
தனிச்சொல் 5
தனிச்சொல்லே 1
தனியாய் 1
தடுமாற (1)
முறை தடுமாற மொழிந்தவை அன்றி – காக்கை:2 3 78/11
மேல்
தத்தம் (1)
தத்தம் பெயரால் தழுவும் பெயரே – காக்கை:2 1 53/3
மேல்
தத்தமில் (1)
தத்தமில் ஒத்து தரவின் அகப்பட – காக்கை:2 3 73/1
மேல்
தப (2)
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும் – காக்கை:1 1 3/1,2
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும் – காக்கை:2 1 57/2
மேல்
தம்தமில் (1)
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும் – காக்கை:2 3 81/2
மேல்
தம்முள் (7)
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின் – காக்கை:1 4 16/1,2
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப நடையது வெண்டளை ஆகும் – காக்கை:1 4 17/1,2
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1 4 20/1
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும் – காக்கை:1 6 44/1,2
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதது மண்டில யாப்பே – காக்கை:2 2 62/2,3
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள்
உறழ தோன்றி ஒத்த தொடையாய் – காக்கை:2 2 66/1,2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள்
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது – காக்கை:2 3 75/1,2
மேல்
தரவிற்கு (1)
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே – காக்கை:2 3 72/3
மேல்
தரவின் (1)
தத்தமில் ஒத்து தரவின் அகப்பட – காக்கை:2 3 73/1
மேல்
தரவினோடு (1)
தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை:2 3 76/4
மேல்
தரவே (1)
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 3 71/1
மேல்
தரவொடு (1)
தரவொடு தாழிசை அம்போதரங்கம் – காக்கை:2 3 78/9
மேல்
தலைப்பெயல் (3)
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 16/1
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 17/1
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1 4 20/1
மேல்
தழுவ (1)
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை:3 1 87/4
மேல்
தழுவல (1)
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் – காக்கை:2 1 51/1
மேல்
தழுவி (1)
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை:2 1 56/2
மேல்
தழுவுதல் (1)
தாழ்ந்து கலிப்பா தழுவுதல் இலவே – காக்கை:1 5 30/2
மேல்
தழுவும் (2)
தத்தம் பெயரால் தழுவும் பெயரே – காக்கை:2 1 53/3
தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை:2 3 76/4
மேல்
தளை (4)
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை:1 1 3/1
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை:1 4 18/2
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை:2 3 70/1
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 4 82/1
மேல்
தன் (5)
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1 4 20/1
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை:2 1 58/1
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/3
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை:2 3 70/1
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 4 82/1
மேல்
தன்மையின் (1)
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும் – காக்கை:2 3 70/1,2
மேல்
தன்னுடை (1)
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும் – காக்கை:2 3 72/1
மேல்
தன்னொடு (1)
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே – காக்கை:2 3 72/3
மேல்
தனி (2)
தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை:1 2 5/1
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை:1 3 10/2
மேல்
தனிச்சொல் (5)
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் – காக்கை:2 1 51/1
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை:2 1 56/2
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 3 71/1
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை:2 3 74/2
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 4 82/1
மேல்
தனிச்சொல்லே (1)
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை:3 1 87/4
மேல்