கொச்சகம் (2)
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம்
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை:2 3 69/1,2
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை:2 3 78/14
மேல்
கொடை (1)
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை:2 1 48/2
மேல்
கொள்ள (1)
கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும் – காக்கை:2 5 86/2
மேல்
கொள்ளப்படுமே (1)
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை:2 1 48/2
மேல்
கொளலே (2)
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/3
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – காக்கை:2 4 83/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)