கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
அ 5
அஃது 2
அகப்பட 1
அகறல் 1
அகையினால் 1
அசை 10
அசைக்கு 1
அசையடி 1
அசையால் 1
அசையான் 1
அசையானும் 1
அசையினும் 1
அடக்கியல்-காறும் 1
அடி 20
அடி-தொறும் 1
அடிகள் 1
அடித்தாய் 1
அடித்தொகை 4
அடிபெற்று 1
அடியடி-தோறும் 1
அடியால் 1
அடியிடை 1
அடியின் 4
அடியினும் 2
அடியுள் 1
அடியோடு 1
அடுக்கிய 1
அடை 1
அடையா 1
அதன் 1
அந்த 2
அந்தடி 3
அந்தம் 5
அந்தமும் 2
அந்தாதி 1
அப்பால் 1
அம்போதரங்கம் 2
அமைந்த 1
அமைந்தன 1
அயல் 1
அராக 1
அல்ல 1
அல்லன 1
அல்லா 1
அலகு 2
அவ் 3
அவ்வழி 1
அழிவில்லா 1
அளபு 2
அளபெடை 2
அளவடி 3
அளவு 1
அறிந்தனர் 1
அறிந்திசினோரே 1
அறிந்தோரே 1
அறு 2
அறைந்த 1
அறைய 1
அன்றி 6
அன்னவை 1
அ (5)
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை:1 1 1/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை:1 5 29/4
விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை:2 2 64/3
விளைவதும் அ பெயர் வேண்டப்படுமே – காக்கை:2 2 66/3
அ சொலப்பட்ட உறுப்போடு அராக அடி – காக்கை:2 3 77/1
மேல்
அஃது (2)
வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/2,3
முந்தா இசைப்பின் அஃது அந்தாதி தொடையே – காக்கை:1 6 43/2
மேல்
அகப்பட (1)
தத்தமில் ஒத்து தரவின் அகப்பட
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை – காக்கை:2 3 73/1,2
மேல்
அகறல் (1)
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி – காக்கை:2 1 46/2
மேல்
அகையினால் (1)
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை:1 3 8/1
மேல்
அசை (10)
தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை:1 2 5/1
தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை:1 2 5/1
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை:1 2 6/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை:1 2 7/2
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை
சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை:1 3 8/1,2
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை:1 3 10/2
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/1,2
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன – காக்கை:1 3 15/3
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வர – காக்கை:1 4 19/1
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை:2 1 47/2
மேல்
அசைக்கு (1)
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை:1 1 1/4
மேல்
அசையடி (1)
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை:2 3 76/2
மேல்
அசையால் (1)
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள் – காக்கை:1 3 15/1
மேல்
அசையான் (1)
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள் – காக்கை:1 3 10/1
மேல்
அசையானும் (1)
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை:1 3 14/1
மேல்
அசையினும் (1)
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1 6 43/1
மேல்
அடக்கியல்-காறும் (1)
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை:2 3 78/7
மேல்
அடி (20)
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை:1 5 21/2
திரண்ட சீரான் அடி முடிவு உடைய – காக்கை:1 5 24/2
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை:1 5 24/3
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை:1 5 29/1
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை – காக்கை:1 6 42/1
சிந்தடியானே இறுதலும் அவ் அடி
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை:2 1 47/1,2
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2 1 48/1
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை:2 1 49/1
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/4
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை:2 1 52/1
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை:2 1 54/1
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி – காக்கை:2 1 57/1
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி
வெண்பா புரைய இறுவது வெள்ளையின் – காக்கை:2 1 58/1,2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை:2 2 59/1
அடி பெறின் ஆசிரிய துறை ஆகும் – காக்கை:2 2 65/4
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே – காக்கை:2 2 67/1
அ சொலப்பட்ட உறுப்போடு அராக அடி
வைத்த நடையது வண்ணகம் ஆகும் – காக்கை:2 3 77/1,2
அந்தடி மிக்கு பலசிலவாய் அடி
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும் – காக்கை:2 3 81/1,2
மு சீர் நால் அடி ஒத்தவை வரினே – காக்கை:2 4 83/1
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை:3 1 87/3
மேல்
அடி-தொறும் (1)
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1 6 43/1
மேல்
அடிகள் (1)
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள்
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை:3 2 89/1,2
மேல்
அடித்தாய் (1)
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு – காக்கை:2 2 60/1
மேல்
அடித்தொகை (4)
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை:2 1 58/1
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல் – காக்கை:2 2 65/1
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/1,2
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு – காக்கை:2 3 80/1
மேல்
அடிபெற்று (1)
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது – காக்கை:2 3 75/2
மேல்
அடியடி-தோறும் (1)
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை:2 1 56/1,2
மேல்
அடியால் (1)
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை:1 5 26/2
மேல்
அடியிடை (1)
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை:1 6 32/4
மேல்
அடியின் (4)
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை:1 5 29/2
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி – காக்கை:2 1 50/1
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை:2 1 57/4
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு – காக்கை:2 3 80/1
மேல்
அடியினும் (2)
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/2
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் – காக்கை:1 5 30/1
மேல்
அடியுள் (1)
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய் – காக்கை:1 6 45/1
மேல்
அடியோடு (1)
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை:1 6 32/4
மேல்
அடுக்கிய (1)
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை:2 4 82/2
மேல்
அடை (1)
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை:1 6 32/1
மேல்
அடையா (1)
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை:2 3 74/1
மேல்
அதன் (1)
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை:1 4 16/3
மேல்
அந்த (2)
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை:1 3 10/2
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல் – காக்கை:2 2 65/1
மேல்
அந்தடி (3)
அந்தடி குறைநவும் செந்துறை சிதைவும் – காக்கை:2 1 55/1
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும் – காக்கை:2 1 57/4,5
அந்தடி மிக்கு பலசிலவாய் அடி – காக்கை:2 3 81/1
மேல்
அந்தம் (5)
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு – காக்கை:1 3 12/3
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன – காக்கை:1 3 15/3
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை:2 1 47/2
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை:2 1 54/1
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற – காக்கை:2 2 61/2
மேல்
அந்தமும் (2)
அளவடி அந்தமும் ஆதியும் ஆகி – காக்கை:2 2 63/1
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும் – காக்கை:2 3 72/1
மேல்
அந்தாதி (1)
முந்தா இசைப்பின் அஃது அந்தாதி தொடையே – காக்கை:1 6 43/2
மேல்
அப்பால் (1)
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே – காக்கை:1 6 33/3,4
மேல்
அம்போதரங்கம் (2)
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை:2 3 76/5
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை:2 3 78/9,10
மேல்
அமைந்த (1)
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை:2 3 78/7
மேல்
அமைந்தன (1)
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை:2 3 76/5
மேல்
அயல் (1)
முடிவதன் முதல் அயல் கதுவாய் கீழ் மேல் – காக்கை:1 6 40/1
மேல்
அராக (1)
அ சொலப்பட்ட உறுப்போடு அராக அடி – காக்கை:2 3 77/1
மேல்
அல்ல (1)
சிறந்த அல்ல செய்யுளுள்ளே – காக்கை:1 5 24/4
மேல்
அல்லன (1)
அந்த தனி அசை வெள்ளை அல்லன
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை:1 3 10/2,3
மேல்
அல்லா (1)
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் – காக்கை:1 6 44/1
மேல்
அலகு (2)
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை:1 1 2/2
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை:1 2 7/1,2
மேல்
அவ் (3)
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை:1 1 4/2
சிந்தடியானே இறுதலும் அவ் அடி – காக்கை:2 1 47/1
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி – காக்கை:2 4 85/2
மேல்
அவ்வழி (1)
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை:1 5 27/1,2
மேல்
அழிவில்லா (1)
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை:2 1 52/2,3
மேல்
அளபு (2)
ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை:1 1 2/1
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – காக்கை:1 6 37/1
மேல்
அளபெடை (2)
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை:1 1 1/1
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – காக்கை:1 6 37/1
மேல்
அளவடி (3)
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி – காக்கை:1 5 22/2
அளவடி அந்தமும் ஆதியும் ஆகி – காக்கை:2 2 63/1
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள் – காக்கை:2 2 66/1
மேல்
அளவு (1)
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை:1 5 21/1
மேல்
அறிந்தனர் (1)
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/3
மேல்
அறிந்திசினோரே (1)
ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை:1 3 15/5
மேல்
அறிந்தோரே (1)
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை:3 1 88/2
மேல்
அறு (2)
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை:1 5 22/3
அறு சீர் முதலா நெடியவை எல்லாம் – காக்கை:2 2 64/1
மேல்
அறைந்த (1)
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி – காக்கை:2 1 46/2
மேல்
அறைய (1)
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை:1 5 27/2
மேல்
அன்றி (6)
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றி
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை:1 4 18/1,2
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை:1 5 31/1
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை:2 1 52/2
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை:2 2 62/1,2
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை:2 3 78/11,12
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை:3 2 89/2
மேல்