கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 11
பூசல் 1
பூசி 1
பூசியும் 1
பூட்சியின் 1
பூட்டி 2
பூட்டியும் 1
பூட்டும் 1
பூண் 3
பூண்ட 3
பூண்டு 3
பூண 1
பூணை 1
பூத்த 12
பூத்து 2
பூத்தோன் 1
பூதம் 2
பூதமும் 1
பூப்ப 1
பூம் 3
பூமியும் 1
பூரகம் 1
பூவிதை 1
பூவினில் 1
பூவுடன் 1
பூவும் 3
பூவை 4
பூவையும் 1
பூவொடு 1
பூவொடும் 1
பூழி 6
பூழிபட்டு 1
பூழிபடும்படி 1
பூழியன் 1
பூ (11)
பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1
நொச்சி பூ உதிர் நள்ளிருள் நடுநாள் – கல்லாடம்:2 2/18
பிடவு அலர் பரப்பி பூவை பூ இட்டு – கல்லாடம்:2 14/12
வேட்கையின் நீயிர் வீழ் நாள்_பூ இனத்துள் – கல்லாடம்:2 35/6
புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும் – கல்லாடம்:2 40/23
கண் கயல் விழித்து பூ துகில் மூடி – கல்லாடம்:2 42/23
எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று – கல்லாடம்:2 45/5
பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு – கல்லாடம்:2 57/12
சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன – கல்லாடம்:2 62/15
பூ உதிர் கானல் புறம் கண்டனன் என – கல்லாடம்:2 68/12
வான்புறம் பூத்த மீன் பூ மறைய – கல்லாடம்:2 94/5
பூசல் (1)
காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை – கல்லாடம்:2 69/20
பூசி (1)
பூசி அணிந்து பூண்டு பரி கடவி – கல்லாடம்:2 33/28
பூசியும் (1)
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும் – கல்லாடம்:2 54/18
பூட்சியின் (1)
பல் நெறி வளம் நிற பூட்சியின் புல்லும் – கல்லாடம்:2 92/9
பூட்டி (2)
அரி அயன் அமரர் மலை வடம் பூட்டி
பெரும் கடல் வயிறு கிடங்கு எழ கடைந்த – கல்லாடம்:2 66/7,8
ஒரு கால் இரதத்து எழு பரி பூட்டி
இரு வான் போகிய எரி சுடர் கடவுள் – கல்லாடம்:2 96/9,10
பூட்டியும் (1)
பூசியும் புனைந்தும் பூட்டியும் சூட்டியும் – கல்லாடம்:2 54/18
பூட்டும் (1)
பொருநை அம் கன்னிக்கு அணி அணி பூட்டும்
செம்பு உடல் பொதிந்த தெய்வ பொதியமும் – கல்லாடம்:2 65/15,16
பூண் (3)
ஐ_வாய் காப்பு விட்டு அணி பூண் அணிந்து – கல்லாடம்:2 2/10
ஓடா வென்றி பொலம் பூண் குரிசில் – கல்லாடம்:2 2/16
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும் – கல்லாடம்:2 86/7
பூண்ட (3)
பண் கால் உழவர் பகடு பிடர் பூண்ட
முட புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி – கல்லாடம்:2 27/24,25
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட
நான்மறை புகழும் கூடலம் பெருமான் – கல்லாடம்:2 86/23,24
உருள் எழு பூமியும் அவ் உருள் பூண்ட
கலிமான் துகளும் கதிர் மறை நீழலின் – கல்லாடம்:2 99/52,53
பூண்டு (3)
முன் புகு விதியின் என்பு குரல் பூண்டு
கருமா எயிறு திருமார்பு தூக்கி – கல்லாடம்:2 26/16,17
பூசி அணிந்து பூண்டு பரி கடவி – கல்லாடம்:2 33/28
சுத்தி அமர் நீறுடன் தோள் வலன் பூண்டு
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி – கல்லாடம்:2 40/4,5
பூண (1)
எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப – கல்லாடம்:2 87/28
பூணை (1)
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை அருள் தரும் – கல்லாடம்:2 86/7
பூத்த (12)
மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த
சென்னி வாரண கொடும் பகை ஆகி – கல்லாடம்:1 2/27,28
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில் – கல்லாடம்:1 2/39
மற்று அது பூத்த பொன் திகழ் தாமரை – கல்லாடம்:2 18/19
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என – கல்லாடம்:2 40/22
நல் அறம் பூத்த முல்லை அம் திருவினள் – கல்லாடம்:2 50/32
அவர் கரும் கண் என குவளை தழை பூத்த
இருள் அக சோலையுள் இரவு என தங்கிய – கல்லாடம்:2 74/10,11
கால் வழி இறந்து பாசடை பூத்த
கொள்ளம் புகுந்து வள் உறை வானத்து – கல்லாடம்:2 74/16,17
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை – கல்லாடம்:2 89/2
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி – கல்லாடம்:2 89/4
வான்புறம் பூத்த மீன் பூ மறைய – கல்லாடம்:2 94/5
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என – கல்லாடம்:2 99/56
பூத்து (2)
பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை – கல்லாடம்:2 24/32
மணி நிற படாம் முதுகு இடையற பூத்து
சுரும்பொடு கிடந்த சொரி இதழ் தாமரை – கல்லாடம்:2 63/4,5
பூத்தோன் (1)
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்
விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப – கல்லாடம்:2 21/29,30
பூதம் (2)
பூதம் துள்ள பேய் கை மறிப்ப – கல்லாடம்:2 21/58
பூதம் ஐந்து உடையும் கால கடையினும் – கல்லாடம்:2 71/9
பூதமும் (1)
பூதமும் கூளியும் பேயும் நடிப்ப – கல்லாடம்:2 99/41
பூப்ப (1)
பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன் பூ மறைய – கல்லாடம்:2 94/4,5
பூம் (3)
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர் – கல்லாடம்:2 16/32
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில் – கல்லாடம்:2 17/28
பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண் – கல்லாடம்:2 83/27
பூமியும் (1)
உருள் எழு பூமியும் அவ் உருள் பூண்ட – கல்லாடம்:2 99/52
பூரகம் (1)
பூரகம் கும்பகம் புடை எழு விளரி – கல்லாடம்:2 100/24
பூவிதை (1)
வன்னி மாதுளம் பூவிதை என்ன – கல்லாடம்:2 98/29
பூவினில் (1)
புலி குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப – கல்லாடம்:2 94/24
பூவுடன் (1)
பொன்னுறு ஞாழல் பூவுடன் கடுக்கும் – கல்லாடம்:2 50/6
பூவும் (3)
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறி-மின் – கல்லாடம்:2 10/11
கலவையும் பூவும் தோள் முடி கமழ – கல்லாடம்:2 38/13
பூவும் பொரியும் தூவு-மின் எழுது-மின் – கல்லாடம்:2 84/11
பூவை (4)
பிடவு அலர் பரப்பி பூவை பூ இட்டு – கல்லாடம்:2 14/12
பாவை சூட்டவும் பூவை கேட்கவும் – கல்லாடம்:2 17/5
வேயுள் அம் பட்டு பூவை கண் கறுக்க – கல்லாடம்:2 20/5
பூவை அம் புது மலர் போக்கி அரக்கு அடுத்த – கல்லாடம்:2 84/19
பூவையும் (1)
பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய – கல்லாடம்:2 29/3
பூவொடு (1)
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி – கல்லாடம்:2 41/30
பூவொடும் (1)
பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க – கல்லாடம்:2 43/13
பூழி (6)
பூழி போனகம் புதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 9/23
உருளின் பூழி உள்ளுற ஆடு-மின் – கல்லாடம்:2 10/5
ஏழ் உயர் வானம் பூழி பட கருக்கி – கல்லாடம்:2 25/28
மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும் – கல்லாடம்:2 56/22
பனை கை கட_மா எருத்து உறு பூழி
வண்டு எழுந்து ஆர்ப்ப மணி எடுத்து அலம்பி – கல்லாடம்:2 68/24,25
பூழி அம் போனகம் பொதுவுடன் உண்டும் – கல்லாடம்:2 85/4
பூழிபட்டு (1)
ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர – கல்லாடம்:2 60/22
பூழிபடும்படி (1)
கடும் கனல் பூழிபடும்படி நோக்கிய – கல்லாடம்:2 61/9
பூழியன் (1)
அடு படை பூழியன் கடு முரண் பற்றி – கல்லாடம்:2 20/32