கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்க 1
தொகுத்த 1
தொகை 4
தொங்கல் 1
தொங்கலும் 1
தொங்கலுள் 1
தொட்டில் 2
தொட்டு 2
தொட 1
தொடக்கும் 1
தொடர் 2
தொடர்-மின் 1
தொடர்ச்சியும் 1
தொடர்ந்த 1
தொடர்ந்ததும் 1
தொடர்ந்து 2
தொடர 3
தொடரும் 1
தொடல் 1
தொடா 1
தொடாது 1
தொடி 9
தொடு 1
தொடுத்த 2
தொடுத்தவை 1
தொடை 2
தொடையும் 1
தொண்டகம் 3
தொண்டர் 1
தொண்டர்கள் 1
தொத்துடன் 1
தொய்யில் 1
தொல் 3
தொலைத்த 1
தொலைத்து 1
தொலையாது 2
தொழ 2
தொழில் 18
தொழில்கள் 1
தொழில்செய் 1
தொழில்மகன் 1
தொழிலில் 1
தொழிற்கு 3
தொழிற்பட 1
தொழு-மின் 1
தொழுது 5
தொழுனை 1
தொள்ளி 1
தொன்மை 1
தொன்மைத்து 1
தொக்க (1)
தொக்க தீ பெருவினை சூழ்ந்தன போலவும் – கல்லாடம்:2 38/28
தொகுத்த (1)
பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய் துறவினன் – கல்லாடம்:2 89/10
தொகை (4)
நீங்கா பவ தொகை நிகழ் முதல் நான்கும் – கல்லாடம்:2 53/13
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/13
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து – கல்லாடம்:2 83/22
நகை தொகை கூட்டி கவைத்து எழு சொல்லில் – கல்லாடம்:2 87/2
தொங்கல் (1)
தும்பி உண்ணா தொங்கல் தேவர் – கல்லாடம்:2 41/28
தொங்கலும் (1)
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால் – கல்லாடம்:2 81/10
தொங்கலுள் (1)
தோளில் துவண்டும் தொங்கலுள் மறைந்தும் – கல்லாடம்:2 79/19
தொட்டில் (2)
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில்
அறிவின் தங்கி அறு தாய் முலை உண்டு – கல்லாடம்:1 2/39,40
தேக்கிட அருத்தி அலர் மலர் தொட்டில்
காப்புற துயிற்றும் கடி நகர் கூடல் – கல்லாடம்:2 46/5,6
தொட்டு (2)
மந்திர தழல் குழி தொட்டு வயிறு வருந்தி – கல்லாடம்:2 33/14
புதவு தொட்டு என தன் புயல் முதிர் கரத்தினை – கல்லாடம்:2 100/5
தொட (1)
விண் தொட எழுந்து விழும் திரை குழுவினை – கல்லாடம்:2 72/29
தொடக்கும் (1)
சொல்லினும் தொடக்கும் புல்லம் போல – கல்லாடம்:2 63/28
தொடர் (2)
தூவி அம் தோகை வெள் ஓதிமம் தொடர் உழை – கல்லாடம்:2 7/16
தூக்கல் வளையுடன் தொடர் பதம் எறிந்து – கல்லாடம்:2 99/5
தொடர்-மின் (1)
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின்
கட்டுதிர் கோதை கடி மலர் அன்பொடு – கல்லாடம்:2 10/2,3
தொடர்ச்சியும் (1)
பெரும் தேன் செவியும் கரும் தேன் தொடர்ச்சியும்
ஓவா பெரு மலை குஞ்சரம் மணக்க – கல்லாடம்:2 26/30,31
தொடர்ந்த (1)
ஆடக சயில சேகரம் தொடர்ந்த
ஒற்றை அம் பசும் கழை ஒல்கிய போல – கல்லாடம்:2 69/25,26
தொடர்ந்ததும் (1)
தொடர்ந்ததும் இலை கீழ் நடந்த சொல் கிடக்க – கல்லாடம்:2 17/44
தொடர்ந்து (2)
தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன் – கல்லாடம்:2 8/9
சூல தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து – கல்லாடம்:2 17/46
தொடர (3)
மேகமும் பிடியும் தொடர
ஏகியது உண்டேல் கூறுதிர் புரிந்தே – கல்லாடம்:2 32/17,18
வருவன வாரி வண்டு இனம் தொடர
கண் கயல் விழித்து பூ துகில் மூடி – கல்லாடம்:2 42/22,23
துணையும் இளவலும் தொடர கான் படர்ந்து – கல்லாடம்:2 95/30
தொடரும் (1)
புண்ணியம் தொடரும் புணர்ச்சி போல – கல்லாடம்:2 99/47
தொடல் (1)
இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல் சென்மே – கல்லாடம்:2 95/43
தொடா (1)
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/9
தொடாது (1)
உள்ளமும் தொடாது விள் அமுது ஒழுகும் – கல்லாடம்:2 56/20
தொடி (9)
சிற்றிடை பெரு முலை பொன் தொடி மடந்தை தன் – கல்லாடம்:2 6/21
திரு மா மதுரை எனும் திரு பொன்_தொடி – கல்லாடம்:2 31/11
ஒப்புறு பொன் தொடி சிற்றிடை மடந்தை-தன் – கல்லாடம்:2 35/12
என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே – கல்லாடம்:2 41/54
ஒப்புடைத்தாய இ பொன் தொடி மடந்தை – கல்லாடம்:2 45/26
நெடும் கயல் எறி விழி குறும் தொடி திருவினள் – கல்லாடம்:2 61/16
குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ – கல்லாடம்:2 89/3
பெற்று உயிர்த்த அரும் பொன் தொடி மடந்தை-தன் – கல்லாடம்:2 93/6
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல் – கல்லாடம்:2 98/48
தொடு (1)
உடல் தொடு குறியின் வரும் வழி குறித்த – கல்லாடம்:2 15/8
தொடுத்த (2)
நீயே அணி கெழு நவமணி அலர் என தொடுத்த
பொன் கொடி தேர் மிசை பொலிகுவை அன்றே – கல்லாடம்:2 51/21,22
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் – கல்லாடம்:2 52/5
தொடுத்தவை (1)
எடுத்து அடை கல் மலர் தொடுத்தவை சாத்திய – கல்லாடம்:2 66/18
தொடை (2)
அறுகால் குளிக்கும் மது தொடை ஏந்த – கல்லாடம்:2 30/9
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் – கல்லாடம்:2 39/10
தொடையும் (1)
என் மனத்து எழுந்த புன்மொழி தொடையும்
அருள் பொழி கடைக்கண் தாக்கி – கல்லாடம்:1 1/38,39
தொண்டகம் (3)
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க – கல்லாடம்:2 7/12
ஒப்புடைத்தாய வட்ட வாய் தொண்டகம்
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/14,15
இவளே தொண்டகம் துவைப்ப தொழில் புனம் வளைந்து – கல்லாடம்:2 51/15
தொண்டர் (1)
விழி உடை தொண்டர் குழீஇ முடி தேய்ப்ப – கல்லாடம்:2 92/4
தொண்டர்கள் (1)
உண்டு களித்த தொண்டர்கள் என்ன – கல்லாடம்:2 16/20
தொத்துடன் (1)
கடைந்த செம்பவள தொத்துடன் காட்டும் – கல்லாடம்:2 34/18
தொய்யில் (1)
தொய்யில் ஆடும் கடன் உடை கன்னியர் – கல்லாடம்:2 26/19
தொல் (3)
வளம் தரும் உங்கள் தொல் குடி சீறூர்க்கு – கல்லாடம்:2 26/32
பெரு நீர் ஆழி தொல் உலகுழிக்கே – கல்லாடம்:2 55/40
தொல் நிலை கூடல் துடி_இடை அகத்தனை – கல்லாடம்:2 92/10
தொலைத்த (1)
சொன்றி பெரு மலை தின்று நனி தொலைத்த
கார் உடல் சிறுநகை குறும் தாள் பாரிடம் – கல்லாடம்:2 10/19,20
தொலைத்து (1)
அரக்கர்-தம் கூட்டம் தொலைத்து நெய் உண்டு – கல்லாடம்:2 72/5
தொலையாது (2)
கலம் எனும் நெடும் தேர் தொலையாது ஓட – கல்லாடம்:2 23/24
பொன் உடை ஆவம் தொலையாது சுரக்க – கல்லாடம்:2 48/6
தொழ (2)
பல் மணி மிளிர் முடி பலர் தொழ கவித்து – கல்லாடம்:2 75/8
புனித கலன் என உலகு தொழ கொண்டு – கல்லாடம்:2 77/9
தொழில் (18)
கீழ்மேல் நின்ற அ கொடும் தொழில் கொக்கின் – கல்லாடம்:1 2/16
இணை அடி வழுத்தார் அணை தொழில் என்ன – கல்லாடம்:2 9/20
என்றால் இ தொழில் செய்வது புகழே – கல்லாடம்:2 9/29
நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும் – கல்லாடம்:2 16/34
களை கடும் தொழில் விடுத்து உழவு செறு மண்ட – கல்லாடம்:2 27/23
நெடும் கால் பாய்ந்து படுத்த ஒண் தொழில்
சுருங்கை வழி அடைக்கும் பெரும் கழி பழன – கல்லாடம்:2 37/19,20
செங்கோல் அரசன் முறை தொழில் போல – கல்லாடம்:2 45/7
இவளே தொண்டகம் துவைப்ப தொழில் புனம் வளைந்து – கல்லாடம்:2 51/15
முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர் – கல்லாடம்:2 58/16
வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே – கல்லாடம்:2 64/22
அடும் திறல் இனைய கொடும் தொழில் பெருக்கிய – கல்லாடம்:2 67/21
நெடும் கடல் பரப்பும் அடும் தொழில் அரக்கரும் – கல்லாடம்:2 70/3
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை – கல்லாடம்:2 78/8
தருவன அன்றி மலரவன் அவன் தொழில்
நாரணன் ஆங்கு அவன் கூர் உடை காவல் – கல்லாடம்:2 87/30,31
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி – கல்லாடம்:2 87/33
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன் என்று இவனை – கல்லாடம்:2 90/15
அவன் தரும் உலகத்து அரும் தொழில் ஓங்க – கல்லாடம்:2 95/13
முதல் தொழில் பதுமன் முன்னா அவ்வுழி – கல்லாடம்:2 99/3
தொழில்கள் (1)
பார்வையில் தொழில்கள் கூர் விழி கொள்ளாது – கல்லாடம்:2 5/28
தொழில்செய் (1)
களவு தொழில்செய் அரிமகன் உடலம் – கல்லாடம்:2 62/23
தொழில்மகன் (1)
பூ விலை தொழில்மகன் காவல் கைவிட்டு – கல்லாடம்:2 57/12
தொழிலில் (1)
மு தொழிலில் தன் முதல் தொழில் ஆக்கி – கல்லாடம்:2 87/33
தொழிற்கு (3)
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும் – கல்லாடம்:2 3/4
இன்னும் பல தொழிற்கு இ நிலை நின்று – கல்லாடம்:2 16/27
ஐம் தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு – கல்லாடம்:2 93/12
தொழிற்பட (1)
தோள் கால் வதிந்து தொழிற்பட தோன்றும் – கல்லாடம்:2 82/17
தொழு-மின் (1)
தொழு-மின் வணங்கு-மின் சூழ்-மின் தொடர்-மின் – கல்லாடம்:2 10/2
தொழுது (5)
நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும் – கல்லாடம்:2 13/7
வரை பறை அரிந்த வாசவன் தொழுது
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும் – கல்லாடம்:2 47/13,14
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல் – கல்லாடம்:2 72/8
பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்தி – கல்லாடம்:2 88/17
சுள்ளி அம் கானிடை சுரர் தொழுது ஏத்த – கல்லாடம்:2 88/26
தொழுனை (1)
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை
மணி கோகனகம் கற்பம் பாடி – கல்லாடம்:2 98/41,42
தொள்ளி (1)
மை குழைத்து அன்ன தொள்ளி அம் செறுவில் – கல்லாடம்:2 36/1
தொன்மை (1)
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே – கல்லாடம்:2 89/25
தொன்மைத்து (1)
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன – கல்லாடம்:2 65/22