கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 1
தீங்கும் 1
தீட்டி 1
தீந்தவும் 1
தீபக்கால் 1
தீபனை 1
தீய 1
தீயின்-வாயின் 1
தீர்ந்த 1
தீர்ப்பன் 1
தீர 3
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
தீ (1)
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும் – கலிங்:554/1
தீங்கும் (1)
இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே – கலிங்:158/2
தீட்டி (1)
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி
அழி மதத்த மத்தகத்தை அடுப்பாக கடுப்பா கொண்டு அடு-மின் அம்மா – கலிங்:517/1,2
தீந்தவும் (1)
கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும் – கலிங்:143/2
தீபக்கால் (1)
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே – கலிங்:153/2
தீபனை (1)
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே – கலிங்:591/2
தீய (1)
தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1
தீயின்-வாயின் (1)
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் – கலிங்:83/1
தீர்ந்த (1)
பார் தாங்க பரம் தீர்ந்த பணி பணம் நூறாயிரமே – கலிங்:541/2
தீர்ப்பன் (1)
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே – கலிங்:246/2
தீர (3)
பொரும் கண் வேல் இளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீர இரு கொங்கையின் – கலிங்:56/1
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர – கலிங்:527/1
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே – கலிங்:527/1,2