Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கயம் 1
திக்கில் 1
திக்கின் 1
திக்கினில் 1
திக்கும் 1
திக்குவிசயத்தின் 1
திகழ் 1
திகழும் 1
திகிரி 2
திகைக்கவே 1
திகைத்திருக்கும் 1
திகைத்து 1
திகைப்புற 1
திங்களின் 1
திசை 11
திசை-கண் 1
திசை-தோறும் 1
திசைக்கரியின் 1
திசைக்களிறு 1
திசைக்கு 1
திசைகள் 3
திசைமலையோடு 1
திசைமுகம் 1
திசையானை 2
திசையிப 1
திசையிபத்தின் 1
திசையில் 1
திசையில்-நின்று 1
திசையின் 1
திடர் 1
திண் 1
திமிர்க்க 1
திமிரி 1
திமில 1
தியாகவல்லி 1
திரண்ட 1
திரண்டது 1
திரள் 5
திரளவே 1
திரித்த 1
திரித்தருளி 1
திரிபுவனங்கள் 1
திரிபுவனம் 1
திரியா 1
திரியுமே 1
திரு 22
திருகி 1
திருகுதலை 1
திருகும் 1
திருத்தி 1
திருமடந்தையும் 1
திருமந்திர 1
திருமாதொடு 1
திருவடி 1
திருவாட்டியை 1
திருவின் 1
திருவினை 1
திருவுள்ளத்து 1
திருவுள்ளம் 1
திருவுளம் 1
திரை 11
திரைகள் 1
திரையொடு 1
திலக 1
திலகன் 1
திவலை 1
திளைக்குமே 1
திற-மின் 12
திற-மினோ 44
திறந்த 2
திறந்தவும் 1
திறந்தனவால் 1
திறந்திடு-மினோ 3
திறந்தும் 1
திறம்பல் 1
திறமும் 1
திறலவனை 1
திறவா 1
திறை 6
திறைக்கு 1
திறைகள் 2
திறையா 1
திறையிட 1
தின்ற 2
தின்றீர் 1
தின்று 2
தின்னீரே 1
தினகரன் 1
தினம் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


திக்கயம் (1)

அரவொடு திக்கயம் அப்பொழுது பரித்த இடத்து அடியிட உள் குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில் – கலிங்:124/1

மேல்


திக்கில் (1)

திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே – கலிங்:298/2

மேல்


திக்கின் (1)

தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் – கலிங்:299/1

மேல்


திக்கினில் (1)

செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/2

மேல்


திக்கும் (1)

ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும்
ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:12/1,2

மேல்


திக்குவிசயத்தின் (1)

திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே – கலிங்:247/2

மேல்


திகழ் (1)

திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே – கலிங்:123/2

மேல்


திகழும் (1)

நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே – கலிங்:154/2

மேல்


திகிரி (2)

அவ்வளவும் திகிரி வரை அளவும் செங்கோல் ஆணை செல்ல அபயன் காத்து அளிக்கும் ஆறும் – கலிங்:207/2
புரம் எரி மடுத்த பொழுது அது இது என திகிரி புகை எரி குவிப்ப வயிரா – கலிங்:252/1

மேல்


திகைக்கவே (1)

தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/2

மேல்


திகைத்திருக்கும் (1)

எல்லாம் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே – கலிங்:572/2

மேல்


திகைத்து (1)

சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள் – கலிங்:469/1

மேல்


திகைப்புற (1)

மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே – கலிங்:395/2

மேல்


திங்களின் (1)

திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும் – கலிங்:238/1

மேல்


திசை (11)

நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும் – கலிங்:6/1
பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான் – கலிங்:114/1
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே – கலிங்:249/2
குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல் – கலிங்:251/1
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே – கலிங்:251/2
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் – கலிங்:257/1
திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே – கலிங்:279/2
அடைய அ திசை பகை துகைப்பன் என்று ஆசை கொண்டு அடல் தொண்டைமான் – கலிங்:342/1
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும் – கலிங்:362/1
மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே – கலிங்:395/2

மேல்


திசை-கண் (1)

தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/2

மேல்


திசை-தோறும் (1)

வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1

மேல்


திசைக்கரியின் (1)

செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/2

மேல்


திசைக்களிறு (1)

சின புலி வளர்ப்பது ஒர் சிறு புலியும் ஒத்தே திசைக்களிறு அணைப்பது ஒர் தனி களிறும் ஒத்தே – கலிங்:239/1

மேல்


திசைக்கு (1)

தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் – கலிங்:257/2

மேல்


திசைகள் (3)

நிழலில் அடைந்தன திசைகள் நெறியில் அடைந்தன மறைகள் – கலிங்:270/1
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் – கலிங்:358/2
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள் – கலிங்:359/1

மேல்


திசைமலையோடு (1)

திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே – கலிங்:447/2

மேல்


திசைமுகம் (1)

வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே – கலிங்:405/1

மேல்


திசையானை (2)

தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே – கலிங்:10/1
வண்டினுக்கும் திசையானை மதம் கொடுக்கும் மலர் கவிகை அபயற்கு அன்றி – கலிங்:376/1

மேல்


திசையிப (1)

தொளை இசைப்பவும் திசையிப செவி தொளை அடைத்தலை தொடரவே – கலிங்:344/2

மேல்


திசையிபத்தின் (1)

எடுத்த கொடி திசையிபத்தின் மத மிசை இருக்கும் அளிகளை எழுப்பவே – கலிங்:357/2

மேல்


திசையில் (1)

திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத – கலிங்:591/1

மேல்


திசையில்-நின்று (1)

தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன் – கலிங்:299/1

மேல்


திசையின் (1)

அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின்
கரி கரட தொளையின் கலுழியிடை கழுவி கருமை படைத்த சுடர் கர கமலத்தினளே – கலிங்:129/1,2

மேல்


திடர் (1)

இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் – கலிங்:352/1

மேல்


திண் (1)

பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் – கலிங்:94/1

மேல்


திமிர்க்க (1)

தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/2

மேல்


திமிரி (1)

சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெம் களத்தில் செவிடு ஆனவும் – கலிங்:149/2

மேல்


திமில (1)

திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே – கலிங்:447/2

மேல்


தியாகவல்லி (1)

சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே – கலிங்:286/2

மேல்


திரண்ட (1)

திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே – கலிங்:279/2

மேல்


திரண்டது (1)

அ நெருப்பினில் புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா அதனிடை புறா – கலிங்:82/2

மேல்


திரள் (5)

கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும் – கலிங்:101/1
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் – கலிங்:194/1
இவையும் இவையும் மணி திரள் இனைய இவை கனக குவை – கலிங்:335/1
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய – கலிங்:363/1

மேல்


திரளவே (1)

பிடர் ஒடித்தல்-கொல் படை நினைப்பு என பிரளயத்தினில் திரளவே – கலிங்:343/2

மேல்


திரித்த (1)

திரித்த கோலில் வளைவு உண்டு நீதி புரி செய்ய கோலில் வளைவு இல்லையே – கலிங்:273/2

மேல்


திரித்தருளி (1)

செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை – கலிங்:178/1

மேல்


திரிபுவனங்கள் (1)

திரிபுவனங்கள் வாழ்த்த திரு அபிடேகம் செய்தே – கலிங்:263/2

மேல்


திரிபுவனம் (1)

எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் – கலிங்:207/1

மேல்


திரியா (1)

கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே – கலிங்:567/2

மேல்


திரியுமே (1)

உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே – கலிங்:113/2

மேல்


திரு (22)

திரு வயிற்றிற்று ஒரு குழவி திரு நாமம் பரவுதுமே – கலிங்:3/2
திரு வயிற்றிற்று ஒரு குழவி திரு நாமம் பரவுதுமே – கலிங்:3/2
ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும் – கலிங்:12/1
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் – கலிங்:15/1
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும் – கலிங்:43/1
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:46/2
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே – கலிங்:98/2
திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே – கலிங்:123/2
சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே – கலிங்:127/2
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் – கலிங்:162/1
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும் – கலிங்:212/1
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு – கலிங்:233/1
அருள் திருவின் திரு வயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள – கலிங்:234/2
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் – கலிங்:242/1
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் – கலிங்:242/1
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே – கலிங்:244/2
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ – கலிங்:254/1
திரிபுவனங்கள் வாழ்த்த திரு அபிடேகம் செய்தே – கலிங்:263/2
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே – கலிங்:317/1,2
இடை பார்த்து திறை காட்டி இறைவி திரு புருவத்தின் – கலிங்:536/1

மேல்


திருகி (1)

திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ – கலிங்:50/2

மேல்


திருகுதலை (1)

திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2

மேல்


திருகும் (1)

திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ – கலிங்:69/2

மேல்


திருத்தி (1)

பாணிகளால் நிலம் திருத்தி படை கலிங்கர் அணி பகழி – கலிங்:546/1

மேல்


திருமடந்தையும் (1)

திருமடந்தையும் போல் பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்து இருக்கவே – கலிங்:320/2

மேல்


திருமந்திர (1)

முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம் – கலிங்:328/1

மேல்


திருமாதொடு (1)

மணி பணி புயத்தே சிங்கவாகனி வந்து செம் திருமாதொடு இருக்கவே – கலிங்:319/2

மேல்


திருவடி (1)

பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே – கலிங்:530/2

மேல்


திருவாட்டியை (1)

பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே – கலிங்:527/2

மேல்


திருவின் (1)

அருள் திருவின் திரு வயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள – கலிங்:234/2

மேல்


திருவினை (1)

திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே – கலிங்:249/2

மேல்


திருவுள்ளத்து (1)

சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/2

மேல்


திருவுள்ளம் (1)

இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே – கலிங்:158/2

மேல்


திருவுளம் (1)

திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே – கலிங்:249/2

மேல்


திரை (11)

மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ – கலிங்:87/2
பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில் – கலிங்:94/1
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1
குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் – கலிங்:202/2
திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே – கலிங்:279/2
சிர மலை விழுங்க செந்நீர் திரை கடல் பருகல் ஆக – கலிங்:306/1
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே – கலிங்:317/2
கனை கடல் திரை நிரை என விரைவொடு கடல் இடத்தினை வலம் இடம் வருவன – கலிங்:351/3
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே – கலிங்:396/2
அலகினொடு அலகுகள் கலகல எனும் ஒலி அலை திரை ஒலி எனவே – கலிங்:398/1
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே – கலிங்:406/2

மேல்


திரைகள் (1)

திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே – கலிங்:447/2

மேல்


திரையொடு (1)

மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே – கலிங்:406/2

மேல்


திலக (1)

திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே – கலிங்:123/2

மேல்


திலகன் (1)

மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே – கலிங்:341/2

மேல்


திவலை (1)

அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ – கலிங்:298/1

மேல்


திளைக்குமே (1)

சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே – கலிங்:79/2

மேல்


திற-மின் (12)

கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:27/2
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:27/2
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் – கலிங்:40/2
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் – கலிங்:41/2
குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/2
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் – கலிங்:47/2
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:51/2
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:51/2
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2

மேல்


திற-மினோ (44)

காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ – கலிங்:21/2
இடை படுவது பட அருளுவீர் இடு கதவு உயர் கடை திற-மினோ – கலிங்:22/2
பரிபுரம் ஒலியெழ ஒலியெழ பனிமொழியவர் கடை திற-மினோ – கலிங்:23/2
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ – கலிங்:24/2
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:25/2
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:29/2
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:30/2
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:31/2
நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:34/2
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:36/2
ஆக அமளி மிசை துயில்வீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:37/2
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ – கலிங்:38/2
அந்தி கமலம் கொடுவருவீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:39/2
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:42/2
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:44/2
போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:45/2
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:46/2
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ – கலிங்:48/2
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:49/2
திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ – கலிங்:50/2
கருவிள நீர் பட ஊடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:52/2
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:53/2
அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ – கலிங்:54/2
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ – கலிங்:55/2
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ – கலிங்:56/2
அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ – கலிங்:57/2
அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:58/2
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:59/2
அளக பந்தி மிசை அளிகள் பந்தர் இடும் அரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:60/2
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ – கலிங்:61/2
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ – கலிங்:63/2
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ – கலிங்:64/2
காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ – கலிங்:65/2
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:66/2
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:67/2
அங்கும் இருக்க பயப்படுவீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:68/2
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ – கலிங்:69/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:70/2
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:70/2
கண் கொடு கொலைசெய அருளுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:71/2
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:72/2
அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:73/2
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:74/2

மேல்


திறந்த (2)

தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1
இட்ட வட்டணங்கள் மேல் எறிந்த வேல் திறந்த வாய் – கலிங்:426/1

மேல்


திறந்தவும் (1)

வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/2

மேல்


திறந்தனவால் (1)

அடைத்த செவிகள் திறந்தனவால் அடியேற்கு என்று கடைவாயை – கலிங்:571/1

மேல்


திறந்திடு-மினோ (3)

வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ – கலிங்:32/2
கவசம் அற்று இள நகை களிவர களிவரும் கணவரை புணருவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:33/2
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:35/2

மேல்


திறந்தும் (1)

வருவார் கொழுநர் என திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் – கலிங்:69/1

மேல்


திறம்பல் (1)

திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2

மேல்


திறமும் (1)

இ வண்ணத்த இரு திறமும் தொழுது இருப்ப எலும்பின் மிசை குடர் மென் கச்சின் – கலிங்:153/1

மேல்


திறலவனை (1)

சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே – கலிங்:127/2

மேல்


திறவா (1)

கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:28/2

மேல்


திறை (6)

கடகர் தம் திறை கொடு அடைய வந்து அரசர் கழல் வணங்கினர்கள் இவருடன் – கலிங்:338/1
வட கலிங்கர் பதி அவன் இரண்டு விசை வருகிலன் திறை கொடு எனலுமே – கலிங்:338/2
உலகுக்கு ஒருமுதல் அபயற்கு இடு திறை உரை தப்பியது எமது அரசே எம் – கலிங்:373/1
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை
களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே – கலிங்:531/1,2
இடை பார்த்து திறை காட்டி இறைவி திரு புருவத்தின் – கலிங்:536/1
முடியினால் வழிபட்டு மொழிந்த திறை இடா வேந்தர் – கலிங்:538/1

மேல்


திறைக்கு (1)

அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை – கலிங்:218/1

மேல்


திறைகள் (2)

பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும் – கலிங்:272/1,2
உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே – கலிங்:337/2

மேல்


திறையா (1)

அலை நாடிய புனல் நாடு உடை அபயர்க்கு இடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின் – கலிங்:41/1,2

மேல்


திறையிட (1)

திறையிட புறம் நின்றனர் என்றலும் செய்கை நோக்கி வந்து எய்தி இருக்கவே – கலிங்:328/2

மேல்


தின்ற (2)

சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே – கலிங்:307/2

மேல்


தின்றீர் (1)

பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே – கலிங்:584/1

மேல்


தின்று (2)

உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் – கலிங்:217/2
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே – கலிங்:568/2

மேல்


தின்னீரே (1)

கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்து தின்னீரே – கலிங்:583/2

மேல்


தினகரன் (1)

திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே – கலிங்:123/2

மேல்


தினம் (1)

பொங்கும் மதிக்கே தினம் நடுங்கி புகுந்த அறையை நிலவறை என்று – கலிங்:68/1

மேல்