நைதரு (1)
நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3
நையும் (1)
நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2
நைவு (1)
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
நைவே (1)
நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே – 8.பண்புப்பெயரியல்:8 38/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)