Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏக்கழுத்தம் 1
ஏக 1
ஏகதந்தன் 1
ஏகல் 1
ஏகாசம் 1
ஏகாரம் 1
ஏகிய 2
ஏகுதல் 1
ஏகும் 2
ஏச்சு 1
ஏசில் 1
ஏட்டை 1
ஏடகம் 2
ஏடியல் 1
ஏடிலை 1
ஏடும் 1
ஏண் 4
ஏணம் 1
ஏணி 3
ஏத்தல் 1
ஏதம் 3
ஏதம்இல் 1
ஏதல் 1
ஏதி 2
ஏது 2
ஏதுவுடன் 1
ஏந்தல் 1
ஏந்தலும் 1
ஏந்திழையே 3
ஏமம் 2
ஏமம்செய் 1
ஏமமே 1
ஏமாத்தல் 1
ஏமாப்பு 2
ஏய் 2
ஏய்தல் 1
ஏய்ந்த 7
ஏய்ந்ததோர் 1
ஏயும் 4
ஏயும்பொறி 1
ஏர் 2
ஏர்க்கும் 1
ஏர்த்தொழிலோர் 1
ஏரண்டம் 2
ஏரம்பன் 1
ஏரல் 1
ஏரி 1
ஏரிய 1
ஏரும் 1
ஏல்வை 1
ஏல்வையும் 1
ஏலம் 2
ஏலமும் 1
ஏலும் 2
ஏவம் 1
ஏவல் 3
ஏவல்செய்வோர் 1
ஏவல்தொழில் 1
ஏவிய 1
ஏவு 2
ஏவும் 1
ஏவுவனே 1
ஏழகம் 1
ஏழாம் 1
ஏழாமிடம் 1
ஏழாவதே 1
ஏழும் 2
ஏழையுமே 1
ஏற்ற 1
ஏற்றம் 1
ஏற்றல் 1
ஏற்றலே 1
ஏற்றின் 1
ஏற்று 2
ஏற்றும் 1
ஏற்றை 1
ஏறங்கோட்பறை 1
ஏறல் 1
ஏறாளர் 1
ஏறிய 1
ஏறு 6
ஏறுதல் 2
ஏறும் 2
ஏறோர் 1
ஏன்ற 3
ஏன்று 1
ஏனம் 2
ஏனலும் 1
ஏனாதி 1
ஏனை 3
ஏனைய 1

ஏ (2)

ஏ பந்து அணை விரல் மாதே தெவவு கொளற்பொருட்டே – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/4
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3

மேல்

ஏக்கழுத்தம் (1)

மலர்ச்சி செம்மாப்பு ஏக்கழுத்தம் இறுமாப்பு மற்று உரனும் – 8.பண்புப்பெயரியல்:8 33/1

மேல்

ஏக (1)

ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/4

மேல்

ஏகதந்தன் (1)

இந்துமுடி கண்ணுதல்சேய் கணபதி ஏகதந்தன்
தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/1,2

மேல்

ஏகல் (1)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2

மேல்

ஏகாசம் (1)

உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/2

மேல்

ஏகாரம் (1)

தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் – 4.விலங்கின்பெயரியல்:4 30/2

மேல்

ஏகிய (2)

ஏகிய வச்சிரம் சோமன் இரவி ஒளியில் என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/3
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2

மேல்

ஏகுதல் (1)

விடையே இடபம் கடா விடை ஏகுதல் வெள்வளையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/4

மேல்

ஏகும் (2)

ஏகும் உடுக்கை துடி ஆம் பதலை பரந்தபறை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/3
ஏகும் சினக்குறிப்பு என்பர் இறும்பூது இலைச்சு வியப்பு – 8.பண்புப்பெயரியல்:8 30/3

மேல்

ஏச்சு (1)

வாய்த்தீமை கௌவை அலர் அம்பல் ஏச்சு வடுமொழி ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/1

மேல்

ஏசில் (1)

ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/2

மேல்

ஏட்டை (1)

எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப – 8.பண்புப்பெயரியல்:8 34/3

மேல்

ஏடகம் (2)

சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/2
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4

மேல்

ஏடியல் (1)

ஏடியல் கஞ்சனை கண்ணாடி ஆகும் இலங்கு கண்டை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/2

மேல்

ஏடிலை (1)

ஏடிலை மூக்கரி கத்தி இருத்த இமம் குளிரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/4

மேல்

ஏடும் (1)

பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4

மேல்

ஏண் (4)

வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4
இருமை பெருமையும் இம்மை மறுமையும் ஏண் வலி ஏண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/1
இருமை பெருமையும் இம்மை மறுமையும் ஏண் வலி ஏண்
கருமை கறுப்பு பெருமையும் காளம் கார் நஞ்சு கழு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/1,2

மேல்

ஏணம் (1)

தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் – 4.விலங்கின்பெயரியல்:4 11/3

மேல்

ஏணி (3)

கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை – 2.இடப்பெயரியல்:2 3/1
வரம்புடன் ஏணி வரைப்பும் மட்டு எல்லை மதி முதிர்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 25/1
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/4

மேல்

ஏத்தல் (1)

புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/3

மேல்

ஏதம் (3)

என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது – 8.பண்புப்பெயரியல்:8 46/3
ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/4

மேல்

ஏதம்இல் (1)

ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/3

மேல்

ஏதல் (1)

ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/4

மேல்

ஏதி (2)

ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/2
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/2

மேல்

ஏது (2)

சாற்றும் உதாரணம் ஏது இலக்கியம் சாலும் இன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/1
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3

மேல்

ஏதுவுடன் (1)

என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன்
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/1,2

மேல்

ஏந்தல் (1)

முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/3

மேல்

ஏந்தலும் (1)

அண்ணல் குருசிலுடன் செம்மல் ஏந்தலும் தோன்றலும் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 6/1

மேல்

ஏந்திழையே (3)

எட்டிய தந்து பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/4
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/4
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/4

மேல்

ஏமம் (2)

திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1
அகலும் சிறை சேமம் ஏமம் கடி கட்டு அரண் கதவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/4

மேல்

ஏமம்செய் (1)

ஏமம்செய் கோமாள் அடிகள் கோமாட்டி இறைவி அத்தை – 3.மக்கள்பெயரியல்:3 34/1

மேல்

ஏமமே (1)

ஏமமே காவல் பொன் ஏமாப்பு இரவு மயக்கம் இன்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/1

மேல்

ஏமாத்தல் (1)

கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 26/3

மேல்

ஏமாப்பு (2)

இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 42/3
ஏமமே காவல் பொன் ஏமாப்பு இரவு மயக்கம் இன்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/1

மேல்

ஏய் (2)

ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
இறவே இறவும் இறக்கமும் ஏய் ஒப்பிசை பொருத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/1

மேல்

ஏய்தல் (1)

படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு – 8.பண்புப்பெயரியல்:8 58/2

மேல்

ஏய்ந்த (7)

இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/1
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 16/4
ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி – 4.விலங்கின்பெயரியல்:4 3/3
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2
எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் – 8.பண்புப்பெயரியல்:8 36/2
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/2
ஏய்ந்த துணைக்காரணமும் ஆம் எள்ளல் இகழ்ச்சி நகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/3

மேல்

ஏய்ந்ததோர் (1)

ஏய்ந்ததோர் பாசம் கயிறு பற்று ஊசித்துளை அன்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/1

மேல்

ஏயும் (4)

ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 51/4
ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/2
ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/4
ஏயும் சினையே கருவும் உறுப்பும் இளையகொம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/3

மேல்

ஏயும்பொறி (1)

ஏயும்பொறி பொன் மலராள் அரிதேவி இந்திரையே – 1.தெய்வப்பெயரியல்:1 5/4

மேல்

ஏர் (2)

எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2

மேல்

ஏர்க்கும் (1)

ஏர்க்கும் அகலுள் படம் படர் கண்ணறையே அகலம் – 8.பண்புப்பெயரியல்:8 11/3

மேல்

ஏர்த்தொழிலோர் (1)

எட்டியர் இப்பர் பரதர் வயிச்சியர் ஏர்த்தொழிலோர்
செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே – 3.மக்கள்பெயரியல்:3 12/3,4

மேல்

ஏரண்டம் (2)

ஆகும் துருக்கமும் குங்குமம் ஏரண்டம் ஆமணக்கு – 5.மரப்பெயரியல்:5 12/2
புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/1

மேல்

ஏரம்பன் (1)

அந்தம்இல் ஏரம்பன் பாசாங்குசன் ஆகுவாகனனே – 1.தெய்வப்பெயரியல்:1 6/4

மேல்

ஏரல் (1)

புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் – 4.விலங்கின்பெயரியல்:4 37/1

மேல்

ஏரி (1)

குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் – 2.இடப்பெயரியல்:2 14/2

மேல்

ஏரிய (1)

ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3

மேல்

ஏரும் (1)

காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/1

மேல்

ஏல்வை (1)

வளம்தரு கோட்டகம் பண்ணையொடு ஏல்வை வலையம் குண்டு – 2.இடப்பெயரியல்:2 14/1

மேல்

ஏல்வையும் (1)

எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் – 1.தெய்வப்பெயரியல்:1 36/2

மேல்

ஏலம் (2)

நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை – 6.பல்பொருள்பெயரியல்:6 7/3

மேல்

ஏலமும் (1)

எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/2

மேல்

ஏலும் (2)

ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே – 2.இடப்பெயரியல்:2 37/4
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2

மேல்

ஏவம் (1)

தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3

மேல்

ஏவல் (3)

என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/1
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3
தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/4

மேல்

ஏவல்செய்வோர் (1)

இன்னும் பரிசனம் ஏவல்செய்வோர் பெயர் எல்வளையே – 3.மக்கள்பெயரியல்:3 19/4

மேல்

ஏவல்தொழில் (1)

பணி அணி ஏவல்தொழில் பாம்பு பார் கற்பரப்பு நிலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/1

மேல்

ஏவிய (1)

ஏவிய காளை குழகன் மழவன் முருகன் இன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 25/1

மேல்

ஏவு (2)

கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/1
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2

மேல்

ஏவும் (1)

ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2

மேல்

ஏவுவனே (1)

எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே – 3.மக்கள்பெயரியல்:3 24/4

மேல்

ஏழகம் (1)

தருவர் இதன் ஆண் கடா ஏழகம் மேழகம் தகரே – 4.விலங்கின்பெயரியல்:4 8/4

மேல்

ஏழாம் (1)

கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/2

மேல்

ஏழாமிடம் (1)

பாடு படுதல் பெருமை ஏழாமிடம் பக்கம் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/3

மேல்

ஏழாவதே (1)

எங்கும் செயற்கை வடிவில் பெயரியல் ஏழாவதே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/4

மேல்

ஏழும் (2)

திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/1
திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/1

மேல்

ஏழையுமே (1)

எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/4

மேல்

ஏற்ற (1)

ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4

மேல்

ஏற்றம் (1)

எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் – 8.பண்புப்பெயரியல்:8 7/3

மேல்

ஏற்றல் (1)

பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல் – 8.பண்புப்பெயரியல்:8 58/1

மேல்

ஏற்றலே (1)

இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/4

மேல்

ஏற்றின் (1)

கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4

மேல்

ஏற்று (2)

கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/3
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை – 5.மரப்பெயரியல்:5 19/2

மேல்

ஏற்றும் (1)

ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3

மேல்

ஏற்றை (1)

ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4

மேல்

ஏறங்கோட்பறை (1)

பாலியல் முல்லைப்பறை ஏறங்கோட்பறை பம்பையும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/3

மேல்

ஏறல் (1)

இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/3

மேல்

ஏறாளர் (1)

ஆன மறவர் பொருநர் ஏறாளர் அயிலுழவர் – 3.மக்கள்பெயரியல்:3 28/1

மேல்

ஏறிய (1)

ஏறிய பல்லம் உளியம் வல்லூகம் கரடி எண்கு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 12/1

மேல்

ஏறு (6)

ஏறு அம்பலம் பணை மந்திரம் வாசிக்கு இயல் பந்தியே – 2.இடப்பெயரியல்:2 28/4
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/4
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/4
களிதரும் ஏறு என்பர் ஆவிதம் கானக்குதிரை மரை – 4.விலங்கின்பெயரியல்:4 13/3
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4
கடமலை ஏறு பெருமையோடு அம்பி கடா என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/4

மேல்

ஏறுதல் (2)

எக்கல் இவர்தல் பரத்தலும் ஏறுதல் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/4
என்றும் நடு தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/3

மேல்

ஏறும் (2)

ஏறும் தடித்து தடிந்து சபலை மின் சஞ்சலையே – 1.தெய்வப்பெயரியல்:1 42/1
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4

மேல்

ஏறோர் (1)

தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4

மேல்

ஏன்ற (3)

என்றும் தொறுச்சியர் ஆய்ச்சியர் ஏன்ற பொதுவியரே – 3.மக்கள்பெயரியல்:3 38/1
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 19/3
இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/2

மேல்

ஏன்று (1)

இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/4

மேல்

ஏனம் (2)

சுத்தம் கனலி களிறு ஏனம் போத்திரி சூகரமே – 4.விலங்கின்பெயரியல்:4 10/4
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீ பொன் கனலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/1

மேல்

ஏனலும் (1)

விஞ்சு கருந்தினை ஏனலும் செந்தினை மெல்லியலே – 5.மரப்பெயரியல்:5 22/4

மேல்

ஏனாதி (1)

பட்டம் புனையும் அமாத்தியர் ஏனாதி காவிதி என்று – 3.மக்கள்பெயரியல்:3 12/1

மேல்

ஏனை (3)

ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி – 4.விலங்கின்பெயரியல்:4 3/3
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
இணைஇல் குலத்தோடு ஒழுக்கமும் ஏனை இருதிணையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/2

மேல்

ஏனைய (1)

ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/4

மேல்