லோகத்து (1)
அசைவு_இலா அமர லோகத்து அது நிகரான மண்ணுள் – நாககுமார:1 6/3
மேல்
லோகமொடு (1)
திரிலோக லோகமொடு தேயன் நீயே தேவாதி_தேவன் எனும் தீர்த்தன் நீயே – நாககுமார:1 18/2
மேல்
லோசனை (1)
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4
மேல்
லோசனை_இல் (1)
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ – நீலகேசி:2 201/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)