கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெ 1
வெகுளி 2
வெஞ்சமம் 1
வெஞ்சின 1
வெட்டல் 1
வெட்பாலை 1
வெடி 2
வெண் 1
வெண்கலம் 1
வெண்குருகு 1
வெண்ணகையார் 1
வெண்ணீறு 1
வெண்பல்ல 1
வெண்பா 3
வெண்மை 2
வெதிர் 1
வெதிர்ப்பு 1
வெம் 4
வெம்பு 1
வெய்ய 2
வெய்யோன் 1
வெரின் 1
வெருகு 1
வெருவல் 1
வெருஇல் 1
வெல்லும் 1
வெள்ளம் 1
வெள்ளாடு 2
வெள்ளி 6
வெள்ளிடை 1
வெள்ளியங்குன்றம் 1
வெள்ளில் 1
வெள்ளை 2
வெளி 3
வெளியும் 1
வெளில் 1
வெளிலே 1
வெளிறு 1
வெளுப்பு 1
வெளுப்பும் 1
வெற்பன் 1
வெற்பு 1
வெற்றி 1
வெற்றிபெறு 1
வெற்றியே 1
வெறி 2
வெறுப்பு 1
வென்றி 1
வெ (1)
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்
வெகுளி (2)
கருமை வெகுளி கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி
சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2,3
மேல்
வெஞ்சமம் (1)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு – 2.மக்கட்பெயர்:2 9/3
மேல்
வெஞ்சின (1)
வெஞ்சின காத்திரவேயம் விடதரம் – 3.விலங்கின்பெயர்:3 16/1
மேல்
வெட்டல் (1)
வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/3
மேல்
வெட்பாலை (1)
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை
சந்தனம் ஆரம் சாந்தம் சந்து – 4.மரப்பெயர்:4 14/3,4
மேல்
வெடி (2)
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு – 1.தேவப்பெயர்:1 41/1
வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
மேல்
வெண் (1)
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் – 6.பல்பொருட்பெயர்:6 3/2
மேல்
வெண்கலம் (1)
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
மேல்
வெண்குருகு (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 23/3
மேல்
வெண்ணகையார் (1)
வெண்ணகையார் விளையாட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 8/4
மேல்
வெண்ணீறு (1)
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
மேல்
வெண்பல்ல (1)
வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு – 3.விலங்கின்பெயர்:3 8/1
மேல்
வெண்பா (3)
வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/3
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
வெள்ளை வெண்பா வெள்ளாடு சங்கு பலதேவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
மேல்
வெண்மை (2)
பாண்டரம் பால் வெண்மை அரிச்சுனம் பாண்டு – 8.பண்புப்பெயர்:8 14/2
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1,2
மேல்
வெதிர் (1)
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
மேல்
வெதிர்ப்பு (1)
விதிர்ப்பு துளங்கல் விதலை வெதிர்ப்பு
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல் – 8.பண்புப்பெயர்:8 8/2,3
மேல்
வெம் (4)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்
வெம்பு (1)
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
மேல்
வெய்ய (2)
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை – 1.தேவப்பெயர்:1 8/3
வெய்ய விசிகமே ஆசுகம் சீர் சரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3
மேல்
வெய்யோன் (1)
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன்
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 32/1,2
மேல்
வெரின் (1)
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
மேல்
வெருகு (1)
மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை – 3.விலங்கின்பெயர்:3 19/3
மேல்
வெருவல் (1)
வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
மேல்
வெருஇல் (1)
வெருஇல் வியாக்கிரம் திவ்வியம் சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 2/1
மேல்
வெல்லும் (1)
வெல்லும் விமலை உமை – 1.தேவப்பெயர்:1 6/4
மேல்
வெள்ளம் (1)
அளப்பரிய வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 6/3
மேல்
வெள்ளாடு (2)
சாகளம் சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 14/4
வெள்ளை வெண்பா வெள்ளாடு சங்கு பலதேவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
மேல்
வெள்ளி (6)
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி
மை காரி மந்தன் சனி – 1.தேவப்பெயர்:1 35/3,4
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/3
வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேல்
வெள்ளிடை (1)
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் – 5.இடப்பெயர்:5 13/3
மேல்
வெள்ளியங்குன்றம் (1)
சைலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை – 5.இடப்பெயர்:5 9/1
மேல்
வெள்ளில் (1)
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் – 4.மரப்பெயர்:4 15/3
மேல்
வெள்ளை (2)
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
வெள்ளை வெண்பா வெள்ளாடு சங்கு பலதேவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
மேல்
வெளி (3)
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் – 1.தேவப்பெயர்:1 31/2
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் – 5.இடப்பெயர்:5 13/3
வயலே வெளி பழனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
மேல்
வெளியும் (1)
வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
மேல்
வெளில் (1)
ஆகு வெளில் அணிலேயாம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
மேல்
வெளிலே (1)
யானைத்தறி வெளிலே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மேல்
வெளிறு (1)
விசிதம் வெளிறு வெளுப்பு – 8.பண்புப்பெயர்:8 14/4
மேல்
வெளுப்பு (1)
விசிதம் வெளிறு வெளுப்பு – 8.பண்புப்பெயர்:8 14/4
மேல்
வெளுப்பும் (1)
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
மேல்
வெற்பன் (1)
வெற்பன் விடையன் விமலன் உருத்திரன் – 1.தேவப்பெயர்:1 1/3
மேல்
வெற்பு (1)
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/4
மேல்
வெற்றி (1)
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி
வேந்தன் வியாழன் இறை – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3,4
மேல்
வெற்றிபெறு (1)
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
மேல்
வெற்றியே (1)
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல் – 8.பண்புப்பெயர்:8 22/1,2
மேல்
வெறி (2)
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் – 4.மரப்பெயர்:4 7/1
வெறி ஆகும் பாசம் விரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
மேல்
வெறுப்பு (1)
பகை வெறுப்பு ஆகும் பகர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
மேல்
வென்றி (1)
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே – 8.பண்புப்பெயர்:8 22/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)