Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கு 1
குக்கன் 1
குக்கிலாம் 1
குக்குடம் 1
குகன் 1
குகை 2
குசனே 1
குஞ்சம் 1
குஞ்சரம் 1
குஞ்சி 1
குட்டம் 1
குட்டமொடு 1
குடசம் 1
குடம் 3
குடி 1
குடியிறையே 1
குடிலம் 1
குடும்பம் 1
குடுமி 1
குடையும் 1
குண்டலம் 1
குண்டலமும் 1
குண்டியம் 1
குணபம் 1
குணம் 2
குணுங்கு 1
குத்திரம் 1
குதலை 1
குதிர் 1
குதிரை 1
குதிரையுடன் 1
குதையும் 1
குந்தம் 1
குந்தளமாய் 1
குபேரன் 3
கும்பம் 3
கும்பீநசம் 1
குமரன் 2
குமரி 1
குமிலம் 1
குமிழ் 1
குமிழியே 1
குமுதச்சகாயன் 1
குமுதம் 2
குமுறல் 1
குய்யே 1
குயம் 3
குயவர்தாம் 1
குயிலாம் 1
குயிறல் 1
குரகதம் 1
குரங்கம் 1
குரங்கல் 1
குரங்கு 1
குரம்பு 1
குரம்பை 1
குரல் 3
குராமரம் 1
குரு 3
குருக்கத்தி 1
குருகு 1
குருத்து 1
குருந்தம் 1
குருமலியும் 1
குரூரம் 1
குரோட்டம் 1
குரோதம் 1
குலம் 2
குலம்பிய 1
குலாவலே 1
குலிசம் 3
குலை 1
குலைதல் 1
குவடு 1
குவலயம் 1
குவளை 1
குழல் 3
குழவும் 1
குழித்தல் 1
குழு 2
குழுவாய் 1
குழை 2
குள 1
குளம் 2
குளிகன் 1
குளிர் 2
குளிர்ச்சி 1
குற்சை 1
குற்றம் 7
குற்றமும் 1
குறங்கு 1
குறவர் 1
குறள் 2
குறளுருவன் 1
குறளை 1
குறளோடு 1
குறி 4
குறிக்கில் 1
குறிஞ்சி 2
குறித்தோனறிவுகொளல் 1
குறியின் 1
குறும்பூழே 1
குறைதலும் 1
குறைவில் 1
குறைவு 1
குன்று 2

கு (1)

வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே – 5.இடப்பெயர்:5 2/1
மேல்

குக்கன் (1)

குக்கன் எகின் சாரமேயன் சுனகன் மிக்க சுவா – 3.விலங்கின்பெயர்:3 15/2
மேல்

குக்கிலாம் (1)

தக்க சகடம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம்
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 23/2,3
மேல்

குக்குடம் (1)

குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம் – 3.விலங்கின்பெயர்:3 24/1
மேல்

குகன் (1)

குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் – 1.தேவப்பெயர்:1 12/2
மேல்

குகை (2)

பாழி பெருமை குகை வலியே தாழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
பாழி குகை சயனம் பாழியே நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2
மேல்

குசனே (1)

தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் – 1.தேவப்பெயர்:1 34/2
மேல்

குஞ்சம் (1)

குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/1
மேல்

குஞ்சரம் (1)

தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
மேல்

குஞ்சி (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

குட்டம் (1)

குட்டம் கிடங்கு குளம் – 5.இடப்பெயர்:5 19/4
மேல்

குட்டமொடு (1)

குளம் ஆம் சருக்கரை குட்டமொடு நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
மேல்

குடசம் (1)

குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 14/3
மேல்

குடம் (3)

குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 38/2
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/2
மேல்

குடி (1)

குலம் ஆகும் இல்லம் குடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
மேல்

குடியிறையே (1)

இறையென்னுமேவல் உயர்ச்சி குடியிறையே
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/2,3
மேல்

குடிலம் (1)

குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்

குடும்பம் (1)

குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்

குடுமி (1)

திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
மேல்

குடையும் (1)

குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
மேல்

குண்டலம் (1)

அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/4
மேல்

குண்டலமும் (1)

குழை சேறு குண்டலமும் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
மேல்

குண்டியம் (1)

குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம்
விஞ்சு பிசுனம் விரி தொடுப்பு துஞ்சு பொய்ச்சொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/1,2
மேல்

குணபம் (1)

வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 22/3
மேல்

குணம் (2)

விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
தீதாம் குணம் பத்தும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/4
மேல்

குணுங்கு (1)

வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு
ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 22/3,4
மேல்

குத்திரம் (1)

குத்திரம் பொச்சை சிலோச்சயம் கோத்திரம் – 5.இடப்பெயர்:5 3/3
மேல்

குதலை (1)

மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
மேல்

குதிர் (1)

பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
மேல்

குதிரை (1)

குரகதம் வாசி குதிரை இவுளி – 3.விலங்கின்பெயர்:3 4/1
மேல்

குதிரையுடன் (1)

கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
மேல்

குதையும் (1)

வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
மேல்

குந்தம் (1)

குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 14/3
மேல்

குந்தளமாய் (1)

சுருள் அளகம் குந்தளமாய் சொல் – 2.மக்கட்பெயர்:2 18/4
மேல்

குபேரன் (3)

குபேரன் அளகையார்கோன் – 1.தேவப்பெயர்:1 23/4
குமுதச்சகாயன் குபேரன் இமகரன் – 1.தேவப்பெயர்:1 33/2
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
மேல்

கும்பம் (3)

குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 38/2
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
வில் மகரம் கும்பம் மிளிர் மீனம் பன்னிரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/3
மேல்

கும்பீநசம் (1)

கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி – 3.விலங்கின்பெயர்:3 16/3
மேல்

குமரன் (2)

குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் – 1.தேவப்பெயர்:1 12/2
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1
மேல்

குமரி (1)

இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி – 1.தேவப்பெயர்:1 8/1
மேல்

குமிலம் (1)

கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்

குமிழ் (1)

கூம்பல் ஒடுங்கல் குமிழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
மேல்

குமிழியே (1)

தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம் – 5.இடப்பெயர்:5 8/3
மேல்

குமுதச்சகாயன் (1)

குமுதச்சகாயன் குபேரன் இமகரன் – 1.தேவப்பெயர்:1 33/2
மேல்

குமுதம் (2)

கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம் – 4.மரப்பெயர்:4 20/2
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

குமுறல் (1)

குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2
மேல்

குய்யே (1)

வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/2
மேல்

குயம் (3)

குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம் – 2.மக்கட்பெயர்:2 20/2
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
மேல்

குயவர்தாம் (1)

தூமம் மிகு சுள்ளை தொல் குயவர்தாம் மட்கலம் – 5.இடப்பெயர்:5 12/2
மேல்

குயிலாம் (1)

குயிலாம் பிகம் கோகிலம் – 3.விலங்கின்பெயர்:3 20/4
மேல்

குயிறல் (1)

அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2
மேல்

குரகதம் (1)

குரகதம் வாசி குதிரை இவுளி – 3.விலங்கின்பெயர்:3 4/1
மேல்

குரங்கம் (1)

அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம்
மிருகம் மறி மான் இகலன் சிருகாலன் – 3.விலங்கின்பெயர்:3 9/1,2
மேல்

குரங்கல் (1)

குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்

குரங்கு (1)

வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 6/3
மேல்

குரம்பு (1)

வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 7/3
மேல்

குரம்பை (1)

குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம் – 2.மக்கட்பெயர்:2 15/2
மேல்

குரல் (3)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/3
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
மேல்

குராமரம் (1)

குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம் – 4.மரப்பெயர்:4 16/2
மேல்

குரு (3)

குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு – 8.பண்புப்பெயர்:8 15/2
குரு நிறம் சாயல் என கொள் – 8.பண்புப்பெயர்:8 17/4
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2
மேல்

குருக்கத்தி (1)

முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி
மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம் – 4.மரப்பெயர்:4 9/2,3
மேல்

குருகு (1)

ஆனைத்துதிக்கைநுனி குருகு ஓர்தீவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்

குருத்து (1)

பாலார் குருத்து பயின் – 4.மரப்பெயர்:4 6/4
மேல்

குருந்தம் (1)

குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை – 4.மரப்பெயர்:4 14/3
மேல்

குருமலியும் (1)

அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும்
பாதசாலம் காலணி கிண்கிணி சதங்கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2,3
மேல்

குரூரம் (1)

கோரம் சண்டம் குரூரம் ஆம் – 8.பண்புப்பெயர்:8 18/4
மேல்

குரோட்டம் (1)

கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி – 3.விலங்கின்பெயர்:3 9/3
மேல்

குரோதம் (1)

காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
மேல்

குலம் (2)

நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 18/1
குலம் ஆகும் இல்லம் குடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
மேல்

குலம்பிய (1)

குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/2
மேல்

குலாவலே (1)

கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 5/1
மேல்

குலிசம் (3)

வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம்
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3,4
வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
மேல்

குலை (1)

நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/3
மேல்

குலைதல் (1)

அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல் – 8.பண்புப்பெயர்:8 8/1
மேல்

குவடு (1)

வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
மேல்

குவலயம் (1)

புவனி புவி புடவி பூமி குவலயம்
ஞாலம் தரை தாரணி காசினி படி – 5.இடப்பெயர்:5 1/2,3
மேல்

குவளை (1)

பைம் குவளை நீலோற்பலம் – 4.மரப்பெயர்:4 20/4
மேல்

குழல் (3)

வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல்
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு – 2.மக்கட்பெயர்:2 17/2,3
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/3
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
மேல்

குழவும் (1)

குழவும் மழவும் தருணமும் நாகும் – 8.பண்புப்பெயர்:8 2/3
மேல்

குழித்தல் (1)

ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
மேல்

குழு (2)

கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/2
ஐந்தும் அரசர் குழு ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/4
மேல்

குழுவாய் (1)

கூட்டம் திரள் குழுவாய் கொள் – 2.மக்கட்பெயர்:2 7/4
மேல்

குழை (2)

அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/4
குழை சேறு குண்டலமும் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
மேல்

குள (1)

குள நெல் எருவை சாய் கோரை கள கனம் – 4.மரப்பெயர்:4 8/2
மேல்

குளம் (2)

குட்டம் கிடங்கு குளம் – 5.இடப்பெயர்:5 19/4
குளம் ஆம் சருக்கரை குட்டமொடு நெற்றி – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
மேல்

குளிகன் (1)

ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
மேல்

குளிர் (2)

கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
மேல்

குளிர்ச்சி (1)

மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்

குற்சை (1)

இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2,3
மேல்

குற்றம் (7)

சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம்
கோரம் சண்டம் குரூரம் ஆம் – 8.பண்புப்பெயர்:8 18/3,4
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம்
சிறை ஆகும் காவல் சிறகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3,4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
விடல் குற்றம் சாதல் விடுதல் விபரீதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம்
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1,2
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1
மேல்

குற்றமும் (1)

முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும்
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2,3
மேல்

குறங்கு (1)

திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 22/2
மேல்

குறவர் (1)

குறவர் சவரர் புளினர் கிராதர் – 2.மக்கட்பெயர்:2 6/1
மேல்

குறள் (2)

ஆய குறள் கூளி பாரிடம் பூதம் – 1.தேவப்பெயர்:1 22/1
நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய – 2.மக்கட்பெயர்:2 14/2
மேல்

குறளுருவன் (1)

நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் – 1.தேவப்பெயர்:1 13/1
மேல்

குறளை (1)

குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/1
மேல்

குறளோடு (1)

வாமம் அழகும் குறளோடு இடம் ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
மேல்

குறி (4)

கொண்டார் பெரியோர் குறி – 4.மரப்பெயர்:4 21/4
கொள்ளும் தியானம் குறி – 8.பண்புப்பெயர்:8 10/4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
கொண்டதொரு நான்காய் குறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/4
மேல்

குறிக்கில் (1)

கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி – 10.ஒலிபற்றியபெயர்:10 6/1
மேல்

குறிஞ்சி (2)

மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை – 5.இடப்பெயர்:5 11/1
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3
மேல்

குறித்தோனறிவுகொளல் (1)

குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல்
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2,3
மேல்

குறியின் (1)

குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2
மேல்

குறும்பூழே (1)

ஒல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் – 3.விலங்கின்பெயர்:3 12/2
மேல்

குறைதலும் (1)

குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்

குறைவில் (1)

குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு – 1.தேவப்பெயர்:1 23/2
மேல்

குறைவு (1)

குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்

குன்று (2)

அசலம் குன்று சைலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/2
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று
அரி நூபுரம் ஒலியே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3,4
மேல்