ஈ – முதல் சொற்கள், உரிச்சொல் நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈசன் 3
ஈசன்சுதன் 1
ஈசன்றன்பாகத்து 1
ஈசனாள் 1
ஈசானம் 1
ஈசானன் 2
ஈட்டம் 1
ஈதல் 1
ஈது 2
ஈந்து 1
ஈமம் 1
ஈயம் 1
ஈயமொடு 1
ஈரம் 1
ஈரமும் 1
ஈரேழ் 1
ஈரொன்பான் 1
ஈழம் 2
ஈன்றாள் 1
ஈசன் (3)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் – 1.தேவப்பெயர்:1 5/1
ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை – 10.ஒலிபற்றியபெயர்:10 17/3
பெருநாரை ஈசன் பிரமன் பிதாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
மேல்
ஈசன்சுதன் (1)
சூர்தடிந்தான் ஈசன்சுதன் – 1.தேவப்பெயர்:1 11/4
மேல்
ஈசன்றன்பாகத்து (1)
இமயம் மலையரசன் ஈசன்றன்பாகத்து
உமையாளை பெற்ற உரவோன் சிமய – 5.இடப்பெயர்:5 10/1,2
மேல்
ஈசனாள் (1)
இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/2
மேல்
ஈசானம் (1)
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3
மேல்
ஈசானன் (2)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் – 1.தேவப்பெயர்:1 5/1
ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்
ஈட்டம் (1)
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம்
நடலை பொய் வஞ்சனையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3,4
மேல்
ஈதல் (1)
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 9/3
மேல்
ஈது (2)
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/4
மேல்
ஈந்து (1)
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்
ஈமம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு – 5.இடப்பெயர்:5 12/1
மேல்
ஈயம் (1)
இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம்
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் – 6.பல்பொருட்பெயர்:6 3/1,2
மேல்
ஈயமொடு (1)
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
மேல்
ஈரம் (1)
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம்
பயங்கரம் அச்சம் பயம் – 8.பண்புப்பெயர்:8 12/3,4
மேல்
ஈரமும் (1)
ஈரமும் நேயமும் பாசமும் காதலும் – 8.பண்புப்பெயர்:8 2/1
மேல்
ஈரேழ் (1)
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/3
மேல்
ஈரொன்பான் (1)
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3
மேல்
ஈழம் (2)
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 1/3,4
ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
மேல்
ஈன்றாள் (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)