கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெகுளி 3
வெங்குரம்பம் 1
வெஞ்சுடர் 1
வெட்சி 2
வெட்டிவேர் 1
வெட்பாலையின் 1
வெடி 4
வெடிதல் 1
வெடிமை 1
வெண் 1
வெண்கமலை 1
வெண்கலம் 1
வெண்குருத்து 1
வெண்டலை 1
வெண்ணெய் 1
வெண்தலையோடு 1
வெண்தாது 1
வெண்பலி 1
வெண்புகை 1
வெண்பொன் 1
வெண்மணல் 1
வெண்மை 1
வெதிர் 2
வெதுப்புவருதல் 1
வெந்நீர் 1
வெம் 1
வெம்பு 1
வெம்மையும் 1
வெய்துயிர்த்து 1
வெய்துறல் 1
வெய்ய 3
வெய்யபொருள் 1
வெய்யோன் 2
வெயில் 2
வெரினோடு 1
வெருகம் 1
வெருகு 1
வெல்வை 1
வெள்ள 1
வெள்ளம் 2
வெள்ளரி 1
வெள்ளல்லி 1
வெள்ளாடு 1
வெள்ளி 3
வெள்ளிடை 1
வெள்ளியின் 1
வெள்ளில் 1
வெள்ளீயத்தின் 1
வெள்ளெலி 1
வெள்ளை 6
வெள்ளைமேனியாள் 1
வெள்ளைவாரணம்ஊர்தி 1
வெளி 1
வெளியிட 1
வெளில் 4
வெளிறு 1
வெற்பன் 1
வெற்பு 1
வெற்றி 3
வெற்றிகொடு 2
வெற்றிலை 1
வெறி 2
வெறிகொள் 1
வெறியாட்டாளன் 1
வெறுக்கை 1
வெறுத்தல் 1
வெறுநுகம் 1
வெகுளி (3)
வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை – 1.தெய்வப்பெயர்:1 14/3
விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினி பேர் – 1.தெய்வப்பெயர்:1 19/3
சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல் – 8.பண்புப்பெயர்:8 11/1
வெங்குரம்பம் (1)
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர் – 5.இடப்பெயர்:5 8/2
வெஞ்சுடர் (1)
பானு வெஞ்சுடர் கனலி அனலி இருள்வலி சோதி பகர் அண்டயோனி எல்லு – 1.தெய்வப்பெயர்:1 24/6
வெட்சி (2)
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி – 2.மக்கள்பெயர்:2 43/4,5
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் – 4.மரப்பெயர்:4 6/6
வெட்டிவேர் (1)
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர்
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே – 4.மரப்பெயர்:4 13/7,8
வெட்பாலையின் (1)
குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றி – 4.மரப்பெயர்:4 5/7
வெடி (4)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 37/2
விண்ணேறு செல் இகுளி சதகோடி அனலேறு வெடி கோ மடங்கல் இடியே – 1.தெய்வப்பெயர்:1 38/8
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி – 6.பொருள்பெயர்:6 6/5
வெடிதல் (1)
நீதியுடன் விள்ளல் அலர்தல் விரிதல் வெடிதல் நெகிழ்தல் ஊதல் புலர்தல் – 4.மரப்பெயர்:4 17/5
வெடிமை (1)
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன – 8.பண்புப்பெயர்:8 11/3
வெண் (1)
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/8
வெண்கமலை (1)
பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி – 1.தெய்வப்பெயர்:1 14/1
வெண்கலம் (1)
மருவரிய உறை கஞ்சம் வெண்கலம் இரண்டு பெயர் மதுகம் தராவின் பெயர் – 6.பொருள்பெயர்:6 4/5
வெண்குருத்து (1)
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி – 4.மரப்பெயர்:4 15/3,4
வெண்டலை (1)
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் – 1.தெய்வப்பெயர்:1 9/7
வெண்ணெய் (1)
கவினமே அவ்வியம் தனதம் நவநீதம் கடைந்திட்ட வெண்ணெய் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/4
வெண்தலையோடு (1)
கந்து மொழி மூட்டு கொழுந்து இனவை சந்து ஆம் கபாலம் வெண்தலையோடு அது ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/6
வெண்தாது (1)
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி – 6.பொருள்பெயர்:6 4/1
வெண்பலி (1)
கந்துள் இருந்தை அசி நல்லம் ஒரு நான்குமே கரி பூதியுடன் வெண்பலி
அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும் – 1.தெய்வப்பெயர்:1 22/6,7
வெண்புகை (1)
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகை பெயர் கடையனல் – 1.தெய்வப்பெயர்:1 22/2
வெண்பொன் (1)
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி – 6.பொருள்பெயர்:6 4/1
வெண்மணல் (1)
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று – 5.இடப்பெயர்:5 8/6
வெண்மை (1)
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1
வெதிர் (2)
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம் – 4.மரப்பெயர்:4 11/3
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர்
கோதுஇல் அகமலராம் விரிந்தபூ வாகை ஆம் கொடை பயில் வெற்றி உள பூ – 4.மரப்பெயர்:4 17/2,3
வெதுப்புவருதல் (1)
குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல்
பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம் – 1.தெய்வப்பெயர்:1 7/6,7
வெந்நீர் (1)
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர்
ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின் – 5.இடப்பெயர்:5 8/2,3
வெம் (1)
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5
வெம்பு (1)
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன் – 3.விலங்கின்பெயர்:3 2/7
வெம்மையும் (1)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும்
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும் – 1.தெய்வப்பெயர்:1 18/4,5
வெய்துயிர்த்து (1)
கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் – 1.தெய்வப்பெயர்:1 7/5
வெய்துறல் (1)
கடிகி வெய்துறல் உளரல் முனவல் பகைத்தலொடு கரு தீவிரம் விடைத்தல் – 8.பண்புப்பெயர்:8 11/6
வெய்ய (3)
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர் – 2.மக்கள்பெயர்:2 23/6
வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 47/6
வெய்ய நீலம் காளகூடம் கடு சிங்கி விடம் ஆலகாலத்துடன் – 3.விலங்கின்பெயர்:3 14/3
வெய்யபொருள் (1)
வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல் – 2.மக்கள்பெயர்:2 12/7
வெய்யோன் (2)
அருக்கன் மார்த்தாண்டன் விரோசனன் விருச்சிகன் ஆயிரம்கதிரோன் வெய்யோன்
விரவிய திவாகரன் பாற்கரன் சண்டன் விளங்கு தினகரன் ஆதவன் – 1.தெய்வப்பெயர்:1 24/2,3
மன்னு கொடையாளியும் செளரியும் அவன் பெயர் மடங்கலின்கொடியோன் வெய்யோன்
மாருதி கதாயுதன் வீறுகோதரன் வாயுமைந்தன் இடும்பிகொழுநன் – 2.மக்கள்பெயர்:2 6/1,2
வெயில் (2)
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி – 8.பண்புப்பெயர்:8 14/1
வெரினோடு (1)
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 47/5
வெருகம் (1)
கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5
வெருகு (1)
பூசை மண்டலியொடு பூஞை இற்புலி ஆம் பொருந்தான் விலாளம் வெருகு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 12/4
வெல்வை (1)
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை – 1.தெய்வப்பெயர்:1 31/5
வெள்ள (1)
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/7
வெள்ளம் (2)
பாருடை சமுத்திரம் சக்கரம் சலநதி பயோதரம் வெள்ளம் நரலை – 5.இடப்பெயர்:5 6/2
அதிகம் நனி அமலை அறுசனி கட்டு வெள்ளை கூர் அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம்
ஆற்றல் களி கடி இறப்பு சிறப்பு பெருகல் ஆரை நகம் பிறங்கல் – 8.பண்புப்பெயர்:8 9/1,2
வெள்ளரி (1)
உருவாருகம் வெள்ளரி பெயர் வாலுங்கி ஒன்றுமே கக்கரி பேர் – 4.மரப்பெயர்:4 4/5
வெள்ளல்லி (1)
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் – 4.மரப்பெயர்:4 14/5
வெள்ளாடு (1)
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் – 3.விலங்கின்பெயர்:3 19/3,4
வெள்ளி (3)
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் – 6.பொருள்பெயர்:6 2/1
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/1,2
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3
வெள்ளிடை (1)
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/5
வெள்ளியின் (1)
கூறு பதினான்குமே வெள்ளியின் பெயர் ஆம் கொடும் கதிர்மகன் கீழ்மகன் – 1.தெய்வப்பெயர்:1 27/4
வெள்ளில் (1)
குறிக்கும் வில்வ பெயர் கவித்தம் விளவொடு வெள்ளில் கூறிய விளாவின் பெயர் – 4.மரப்பெயர்:4 11/6
வெள்ளீயத்தின் (1)
வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரிய பெயர் – 6.பொருள்பெயர்:6 4/6
வெள்ளெலி (1)
சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 14/8
வெள்ளை (6)
பலராமன் வெள்ளை இப்பதின்மூன்று நாமமும் பலபத்திரன் நாமம் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 4/8
உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம் – 3.விலங்கின்பெயர்:3 18/6
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு – 3.விலங்கின்பெயர்:3 19/3
இ மறி பெயர் வெள்ளை வருடை சரபம் பகர் இரண்டு வரையாட்டின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 19/5
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3
அதிகம் நனி அமலை அறுசனி கட்டு வெள்ளை கூர் அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம் – 8.பண்புப்பெயர்:8 9/1
வெள்ளைமேனியாள் (1)
பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி – 1.தெய்வப்பெயர்:1 14/1
வெள்ளைவாரணம்ஊர்தி (1)
ஓரி அரகரபுத்திரன் வெள்ளைவாரணம்ஊர்தி ஒருபத்துஇரண்டும் ஐயன் – 1.தெய்வப்பெயர்:1 10/3
வெளி (1)
அண்டம் வெளி அம்பரம் குண்டலம் புட்கரம் அனந்தம் மீ ககனம் வானம் – 1.தெய்வப்பெயர்:1 38/1
வெளியிட (1)
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிட பேர் – 5.இடப்பெயர்:5 22/5
வெளில் (4)
கந்து வெளில் கணையம் ஆளானம் ஒரு நான்குமே கரி கட்டுதறியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 5/6
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா – 3.விலங்கின்பெயர்:3 12/5
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2
வெளிறு (1)
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 7/8
வெற்பன் (1)
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன் – 2.மக்கள்பெயர்:2 34/2
வெற்பு (1)
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
வெற்றி (3)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/7,8
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/8
கோதுஇல் அகமலராம் விரிந்தபூ வாகை ஆம் கொடை பயில் வெற்றி உள பூ – 4.மரப்பெயர்:4 17/3
வெற்றிகொடு (2)
திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனை கொடுவரும் – 2.மக்கள்பெயர்:2 12/6
ஆய்ந்திடும் கல்வி கேள்வியில் வெற்றிகொடு மவுலி அணிமாலை வாகை ஆமே – 4.மரப்பெயர்:4 21/8
வெற்றிலை (1)
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
வெறி (2)
கழுது வெறி பாசம் வியந்தரம் மண்ணை அலகையினொடு பசாசு சாவு – 1.தெய்வப்பெயர்:1 18/2
மட்டு வெறி சாதி பிரசம் தேப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல் – 6.பொருள்பெயர்:6 6/2
வெறிகொள் (1)
வெறிகொள் கஞ்சம் குல்லை கஞ்சா இரண்டு பெயர் வினவிடும் செச்சை குல்லை – 4.மரப்பெயர்:4 6/5
வெறியாட்டாளன் (1)
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே – 2.மக்கள்பெயர்:2 18/5
வெறுக்கை (1)
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை – 6.பொருள்பெயர்:6 1/2
வெறுத்தல் (1)
சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல் – 8.பண்புப்பெயர்:8 11/1
வெறுநுகம் (1)
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் – 1.தெய்வப்பெயர்:1 34/5

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)