Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாக்கின்செல்வியே 1
வாகம் 1
வாகனம் 1
வாகினி 2
வாகு 2
வாகுவலையம் 1
வாகை 3
வாங்கல் 1
வாங்கும் 1
வாங்கூழ் 1
வாசந்தி 1
வாசம் 5
வாசல் 1
வாசவன் 1
வாசனம் 1
வாசி 4
வாசிக்கில் 1
வாசிகம் 1
வாசிகை 2
வாசுதேவன் 1
வாட்கை 1
வாட்கோரையின் 1
வாட்டம்இல் 1
வாடியே 1
வாடை 2
வாடையும் 1
வாணன் 1
வாணி 2
வாணிகர் 1
வாணிகன் 1
வாணிகேள்வன் 1
வாணிதம் 1
வாணிபம் 1
வாத்தியார் 2
வாதம் 1
வாதாயனம் 1
வாதுவர் 1
வாமதேவன் 1
வாமம் 3
வாமனமொடு 1
வாமனன் 1
வாய் 2
வாய்க்கால் 1
வாய்த்த 8
வாய்ந்த 1
வாய்மை 1
வாய்வட்டம் 1
வாயசம் 1
வாயில் 1
வாயில்காப்போர் 1
வாயிலோரே 1
வாயின் 1
வாயு 1
வாயுசுகன் 1
வாயுமைந்தன் 1
வார் 4
வார்தல் 2
வாரண 1
வாரணம் 5
வாரணவீரர் 1
வாரணாசி 1
வாரம் 2
வாரல் 1
வாராகரம் 1
வாரி 8
வாரிசம் 1
வாரியும் 1
வாரியொடு 1
வாருண்டகம் 1
வாருணம் 1
வாருணிம் 1
வாருதி 1
வால் 5
வால்கீழிட 1
வால்நுனை 1
வாலவாயமே 1
வாலி 1
வாலுங்கி 1
வாலுதி 1
வாலுவருமே 1
வாலூகம் 1
வாலேயம் 1
வாலை 1
வாவல் 1
வாவி 1
வாவு 1
வாழ் 1
வாழ்க்கை 2
வாழ்க்கையின் 1
வாழ்நாள் 3
வாழ்வானோடு 1
வாழை 1
வாழையது 1
வாள் 1
வாள்கைக்கொண்டாள் 1
வாளரி 1
வாளி 2
வாளினுக்கு 1
வாளினை 1
வான் 5
வானம் 2
வானம்பாடி 1
வானமொடு 1
வானரக்கொடிபடைத்தவன் 1
வானரகதி 1
வானரம் 1
வானவர் 1
வானவர்முதுவன் 1
வானவரம்பன் 1
வானவன் 1
வானவில் 1
வானி 1
வான்இடும்வில் 1
வானிரம் 1
வானில் 1
வானோர்தலைவன் 1

வாக்கின்செல்வியே (1)

ஞானமூர்த்தி நாமகள் உலகமாதா கலைச்சி வாக்கின்செல்வியே – 1.தெய்வப்பெயர்:1 13/8

மேல்

வாகம் (1)

கந்துகம் புரவி பரி சடிலம் சயிந்தவம் கற்கி அரி தூசி வாகம்
கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி – 3.விலங்கின்பெயர்:3 6/3,4

மேல்

வாகனம் (1)

எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 23/8

மேல்

வாகினி (2)

பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம் – 2.மக்கள்பெயர்:2 42/1
பெருகு வாகினி பிரளயம் சமுத்திரம் மேல் பெருத்த சங்கனி கமணிகம் – 2.மக்கள்பெயர்:2 43/3

மேல்

வாகு (2)

மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு – 2.மக்கள்பெயர்:2 47/2
வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே – 6.பொருள்பெயர்:6 5/8

மேல்

வாகுவலையம் (1)

பூணநூல் உபவீதம் ஆம் வாகுவலையம் புகழ்ந்த கேயூரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 8/2

மேல்

வாகை (3)

புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/8
கோதுஇல் அகமலராம் விரிந்தபூ வாகை ஆம் கொடை பயில் வெற்றி உள பூ – 4.மரப்பெயர்:4 17/3
ஆய்ந்திடும் கல்வி கேள்வியில் வெற்றிகொடு மவுலி அணிமாலை வாகை ஆமே – 4.மரப்பெயர்:4 21/8

மேல்

வாங்கல் (1)

நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல்
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே – 8.பண்புப்பெயர்:8 1/7,8

மேல்

வாங்கும் (1)

வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும் – 6.பொருள்பெயர்:6 3/5

மேல்

வாங்கூழ் (1)

வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு – 1.தெய்வப்பெயர்:1 20/2

மேல்

வாசந்தி (1)

நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் – 4.மரப்பெயர்:4 6/2

மேல்

வாசம் (5)

வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா – 1.தெய்வப்பெயர்:1 41/1
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே – 4.மரப்பெயர்:4 13/8
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே – 5.இடப்பெயர்:5 5/8
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே – 7.செயற்கைப்பெயர்:7 5/5

மேல்

வாசல் (1)

தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல்
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் – 5.இடப்பெயர்:5 20/2,3

மேல்

வாசவன் (1)

மண்டிய புரந்தரன் புனிதன் விண்முழுதாளி வாசவன் புலவன் – 1.தெய்வப்பெயர்:1 11/7

மேல்

வாசனம் (1)

வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6

மேல்

வாசி (4)

இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி – 1.தெய்வப்பெயர்:1 32/1
குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 6/1
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே – 3.விலங்கின்பெயர்:3 24/6
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4

மேல்

வாசிக்கில் (1)

கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4

மேல்

வாசிகம் (1)

ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/2

மேல்

வாசிகை (2)

தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல் – 4.மரப்பெயர்:4 21/1
இடும் வாசிகை பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும் – 4.மரப்பெயர்:4 21/5

மேல்

வாசுதேவன் (1)

வாசுதேவன் சக்கராயுதன் சீதரன் வைகுந்தநாதன் நெடியோன் – 1.தெய்வப்பெயர்:1 3/4

மேல்

வாட்கை (1)

பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் – 5.இடப்பெயர்:5 5/7

மேல்

வாட்கோரையின் (1)

ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர் – 4.மரப்பெயர்:4 4/4

மேல்

வாட்டம்இல் (1)

வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சி துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர் – 2.மக்கள்பெயர்:2 14/3

மேல்

வாடியே (1)

வாடியே நூல் இழந்தாளொடு கலன்கழிமடந்தையே கயினி கைம்மை – 2.மக்கள்பெயர்:2 33/5

மேல்

வாடை (2)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே – 5.இடப்பெயர்:5 17/8

மேல்

வாடையும் (1)

தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால் – 1.தெய்வப்பெயர்:1 20/5

மேல்

வாணன் (1)

எரியின்நாள் ஆரல் அறுமீன் நாடன் நாவிதன் இறால் வாணன் அங்கி பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 32/5

மேல்

வாணி (2)

கமழ் பனுவலாட்டி பாரதி வாணி பூர்வாகினி இசைமடந்தை காயத்திரி – 1.தெய்வப்பெயர்:1 13/7
வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர் – 5.இடப்பெயர்:5 7/5

மேல்

வாணிகர் (1)

நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 19/7

மேல்

வாணிகன் (1)

நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 19/8

மேல்

வாணிகேள்வன் (1)

வேதன் பிதாமகன் வாணிகேள்வன் வரன் விரிஞ்சன் இரணியகருப்பன் – 1.தெய்வப்பெயர்:1 5/1

மேல்

வாணிதம் (1)

கொடுமறவி அங்கதம் காதகம் வாணிதம் கொங்கு அருப்பம் பிரேயம் – 6.பொருள்பெயர்:6 6/7

மேல்

வாணிபம் (1)

வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 15/6

மேல்

வாத்தியார் (2)

மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 1/8
வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 2/8

மேல்

வாதம் (1)

வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம் – 1.தெய்வப்பெயர்:1 20/1

மேல்

வாதாயனம் (1)

சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை – 5.இடப்பெயர்:5 18/4

மேல்

வாதுவர் (1)

படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 13/5

மேல்

வாமதேவன் (1)

வாமதேவன் கங்கைவேணியன் கூற்றினை மயங்கிட உதைத்த பாதன் – 8.பண்புப்பெயர்:0 3/1

மேல்

வாமம் (3)

வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும் – 2.மக்கள்பெயர்:2 45/1
இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம் – 8.பண்புப்பெயர்:8 6/2
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி – 8.பண்புப்பெயர்:8 14/1

மேல்

வாமனமொடு (1)

சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 26/1

மேல்

வாமனன் (1)

வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 3/3

மேல்

வாய் (2)

வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 47/6
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் – 5.இடப்பெயர்:5 20/2

மேல்

வாய்க்கால் (1)

ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன் – 1.தெய்வப்பெயர்:1 33/6

மேல்

வாய்த்த (8)

மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும் – 8.பண்புப்பெயர்:0 1/7
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல் – 2.மக்கள்பெயர்:2 15/6
வலிய தொடையின் பெயர் கடிதடம் நிதம்பமே வாய்த்த அகல் அல்குலின் பேர் – 2.மக்கள்பெயர்:2 45/2
வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 52/8
வற்சலமுடன் கன்னவற்சம் இரு பெயருமே வாய்த்த பலஈற்றுப்பசு – 3.விலங்கின்பெயர்:3 16/5
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/6
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6

மேல்

வாய்ந்த (1)

வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/3

மேல்

வாய்மை (1)

பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து – 2.மக்கள்பெயர்:2 12/3

மேல்

வாய்வட்டம் (1)

மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 7/7

மேல்

வாயசம் (1)

மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம் – 3.விலங்கின்பெயர்:3 24/5

மேல்

வாயில் (1)

அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில்
வரும் படிச்சுருள் அகத்தினகம் ஆம் என்றே அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 18/7,8

மேல்

வாயில்காப்போர் (1)

செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே – 2.மக்கள்பெயர்:2 25/8

மேல்

வாயிலோரே (1)

ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர் – 2.மக்கள்பெயர்:2 21/3

மேல்

வாயின் (1)

உரிய கலியம் கலினம் இருள் கறுழ் கடிவாளம் நான்கு பரியின் வாயின்
உமிழ்நீர் விலாளி மத்திகை கோல் இரண்டுமே ஒத்த சம்மட்டியின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/5,6

மேல்

வாயு (1)

வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு – 1.தெய்வப்பெயர்:1 20/2

மேல்

வாயுசுகன் (1)

தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/6

மேல்

வாயுமைந்தன் (1)

மாருதி கதாயுதன் வீறுகோதரன் வாயுமைந்தன் இடும்பிகொழுநன் – 2.மக்கள்பெயர்:2 6/2

மேல்

வார் (4)

பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ – 1.தெய்வப்பெயர்:1 23/3
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார்
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் – 7.செயற்கைப்பெயர்:7 7/2,3
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் – 7.செயற்கைப்பெயர்:7 7/3
பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம் – 7.செயற்கைப்பெயர்:7 7/7

மேல்

வார்தல் (2)

சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல் – 8.பண்புப்பெயர்:8 9/7
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல்
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன – 8.பண்புப்பெயர்:8 10/3,4

மேல்

வாரண (1)

மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6

மேல்

வாரணம் (5)

உம்பல் கரி கயம் ஆம்பல் வாரணம் மதாவளம் ஒருத்தல் வேழம் போதகம் – 3.விலங்கின்பெயர்:3 2/1
ஆண்டலைப்புள் குருகு வாரணம் காலாயுதம் சவுண்டம் குக்குடம் – 3.விலங்கின்பெயர்:3 28/1
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு – 3.விலங்கின்பெயர்:3 29/5
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம்
பாருடை சமுத்திரம் சக்கரம் சலநதி பயோதரம் வெள்ளம் நரலை – 5.இடப்பெயர்:5 6/1,2
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 7/8

மேல்

வாரணவீரர் (1)

வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 11/6

மேல்

வாரணாசி (1)

நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை – 5.இடப்பெயர்:5 3/5,6

மேல்

வாரம் (2)

வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா – 1.தெய்வப்பெயர்:1 41/1
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை – 5.இடப்பெயர்:5 16/7

மேல்

வாரல் (1)

கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி – 4.மரப்பெயர்:4 11/2

மேல்

வாராகரம் (1)

வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு – 5.இடப்பெயர்:5 6/5

மேல்

வாரி (8)

பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம் – 1.தெய்வப்பெயர்:1 23/4
தகும் பயம்பொடு வாரி யானை படுகுழி அது ஆம் தமிழ்முனி உரைத்த பெயரே – 3.விலங்கின்பெயர்:3 4/8
எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே – 3.விலங்கின்பெயர்:3 5/8
எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே – 3.விலங்கின்பெயர்:3 5/8
வாரி சாகரம் நேமி சலதி திரை ஓதம் கராலையம் மகராலையம் – 5.இடப்பெயர்:5 6/6
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1
பகரும் அகழின் பெயர் உரை வாரி கற்பரப்பு அடுக்கம் உள் உயர்ந்த மேடை – 5.இடப்பெயர்:5 13/2
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/7

மேல்

வாரிசம் (1)

வண்டுழு சரோருகம் கஞ்சம் வனசம் கமலம் வாரிசம் பங்கேருகம் – 4.மரப்பெயர்:4 18/3

மேல்

வாரியும் (1)

நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர் பெயர் ஆகதம் – 5.இடப்பெயர்:5 15/5

மேல்

வாரியொடு (1)

வந்த காலதர் சாலகம் பலகணி பெயர் வாரியொடு கோட்டி இரு பேர் – 5.இடப்பெயர்:5 18/5

மேல்

வாருண்டகம் (1)

வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 25/1

மேல்

வாருணம் (1)

சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம் – 8.பண்புப்பெயர்:8 4/2

மேல்

வாருணிம் (1)

வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம் – 5.இடப்பெயர்:5 11/5

மேல்

வாருதி (1)

அளக்கர் ஆர்கலி உததி வாருதி மகோததி அன்னவம் புணரி குரவை – 5.இடப்பெயர்:5 6/4

மேல்

வால் (5)

வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் – 1.தெய்வப்பெயர்:1 37/7
வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 4/2
கூலம் வாலுதி தோகை வேசகம் கடை இலாங்கூலம் வால் ஆறே பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/4
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு – 8.பண்புப்பெயர்:8 4/1
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3

மேல்

வால்கீழிட (1)

கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிட பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை – 3.விலங்கின்பெயர்:3 21/5

மேல்

வால்நுனை (1)

வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் – 3.விலங்கின்பெயர்:3 4/2

மேல்

வாலவாயமே (1)

ஓளி வாலவாயமே வயிடூரிய பெயர் உற்ற மணி நீல பெயர் – 6.பொருள்பெயர்:6 2/6

மேல்

வாலி (1)

பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 29/8

மேல்

வாலுங்கி (1)

உருவாருகம் வெள்ளரி பெயர் வாலுங்கி ஒன்றுமே கக்கரி பேர் – 4.மரப்பெயர்:4 4/5

மேல்

வாலுதி (1)

கூலம் வாலுதி தோகை வேசகம் கடை இலாங்கூலம் வால் ஆறே பெயர் – 3.விலங்கின்பெயர்:3 21/4

மேல்

வாலுவருமே (1)

கடிய வாலுவருமே மடையர் காவிதியர் கணக்கர்தம் வழியினுள்ளோர் – 2.மக்கள்பெயர்:2 13/7

மேல்

வாலூகம் (1)

நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று – 5.இடப்பெயர்:5 8/6

மேல்

வாலேயம் (1)

கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும் – 3.விலங்கின்பெயர்:3 11/7

மேல்

வாலை (1)

ஓங்கிய விருத்தை மூத்தாள் பெயர் தருணியுடன் உயர் வாலை குமரி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/4

மேல்

வாவல் (1)

தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால் – 3.விலங்கின்பெயர்:3 28/7

மேல்

வாவி (1)

குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் – 5.இடப்பெயர்:5 23/5

மேல்

வாவு (1)

கரி மூன்று தேர் பத்து வாவு பரி நூறு காலாள் ஆயிரம் பதாதி – 2.மக்கள்பெயர்:2 43/1

மேல்

வாழ் (1)

தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8

மேல்

வாழ்க்கை (2)

கருது உழவர் வளநர் வாழ்க்கை தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம் – 2.மக்கள்பெயர்:2 16/2
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம் – 5.இடப்பெயர்:5 4/3,4

மேல்

வாழ்க்கையின் (1)

மன்னும் இல்லே இலாள் மனையாள் குடும்பினி வாழ்க்கையின் துணைவியுடனே – 2.மக்கள்பெயர்:2 39/7

மேல்

வாழ்நாள் (3)

ஊழியும் மடங்கலும் யுகம் முடிவின் அபிதானம் உறை ஆயுள் ஆயு வாழ்நாள்
ஆசுஇலா கற்பமே மலர் அயன் வாழ்நாள் அறைந்திடும் பின்றை பிற்றை – 1.தெய்வப்பெயர்:1 41/6,7
ஆசுஇலா கற்பமே மலர் அயன் வாழ்நாள் அறைந்திடும் பின்றை பிற்றை – 1.தெய்வப்பெயர்:1 41/7
வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே – 2.மக்கள்பெயர்:2 2/8

மேல்

வாழ்வானோடு (1)

புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/2

மேல்

வாழை (1)

காட்டு பெயர் வாழை அப்பண வாழையது தண்டு கந்தி பூகம் சருந்தம் – 4.மரப்பெயர்:4 1/2

மேல்

வாழையது (1)

காட்டு பெயர் வாழை அப்பண வாழையது தண்டு கந்தி பூகம் சருந்தம் – 4.மரப்பெயர்:4 1/2

மேல்

வாள் (1)

வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி – 8.பண்புப்பெயர்:8 14/1

மேல்

வாள்கைக்கொண்டாள் (1)

விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள்
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/2,3

மேல்

வாளரி (1)

அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி – 3.விலங்கின்பெயர்:3 1/1

மேல்

வாளி (2)

கடிய சரம் வாளி வண்டு அத்திரம் சாயகம் கணை தோணி பாணமேவே – 7.செயற்கைப்பெயர்:7 2/7
வாளி கொப்பின் பெயர் தாடங்கமே தோடு மாழை கொந்தளம் இரண்டும் – 7.செயற்கைப்பெயர்:7 9/4

மேல்

வாளினுக்கு (1)

கண்டமே கைப்பிடி வாளினுக்கு உரிய பெயர் கன்னம் என்பது சுவர்அகழ்கத்தி – 7.செயற்கைப்பெயர்:7 3/1

மேல்

வாளினை (1)

அரிய சதுரங்கசேனைக்குள் பதாதியை அகற்றி வேல் வில் வாளினை
ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே – 2.மக்கள்பெயர்:2 10/7,8

மேல்

வான் (5)

காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான்
பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 6/6,7
உரை திவா அல்கல் எல்லொடு வான் இ நான்குமே ஒண் பகல்பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/5
கொண்டல் சீமுதம் விசும்பு கார் மேகமும் கொண்மூ விண்ணோடு மழை வான்
குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல் – 1.தெய்வப்பெயர்:1 38/5,6
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே – 3.விலங்கின்பெயர்:3 24/6
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை – 8.பண்புப்பெயர்:8 8/1

மேல்

வானம் (2)

அண்டம் வெளி அம்பரம் குண்டலம் புட்கரம் அனந்தம் மீ ககனம் வானம்
அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி – 1.தெய்வப்பெயர்:1 38/1,2
நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம்
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர் – 5.இடப்பெயர்:5 9/3,4

மேல்

வானம்பாடி (1)

வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 26/6

மேல்

வானமொடு (1)

வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை – 1.தெய்வப்பெயர்:1 39/2

மேல்

வானரக்கொடிபடைத்தவன் (1)

பன்னிய சுவேதவாகனன் வானரக்கொடிபடைத்தவன் சவ்வியசாசி – 2.மக்கள்பெயர்:2 6/5

மேல்

வானரகதி (1)

மல்லகதி வானரகதி வியாக்கிரகதி மயூரகதி விடையின்கதி – 3.விலங்கின்பெயர்:3 8/1

மேல்

வானரம் (1)

வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி – 3.விலங்கின்பெயர்:3 10/3

மேல்

வானவர் (1)

ஆன தெய்வப்பெண் பொதுப்பெயர் விண்ணவர் அமரர் வானவர் இலேகர் – 1.தெய்வப்பெயர்:1 12/6

மேல்

வானவர்முதுவன் (1)

மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 5/4

மேல்

வானவரம்பன் (1)

மிக்க வானவரம்பன் ஒன்று ஒழிய இருபதும் விளம்புமே சேரன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 7/4

மேல்

வானவன் (1)

கொல்லிவெற்பன் பொறையன் வானவன் குட்டுவன் கொங்கன் உதியன் பூழியன் – 2.மக்கள்பெயர்:2 7/1

மேல்

வானவில் (1)

விரவும் இந்திரவில்லு வான்இடும்வில் என விளம்பிடும் வானவில் பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/5

மேல்

வானி (1)

பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/2

மேல்

வான்இடும்வில் (1)

விரவும் இந்திரவில்லு வான்இடும்வில் என விளம்பிடும் வானவில் பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/5

மேல்

வானிரம் (1)

மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி – 4.மரப்பெயர்:4 5/2

மேல்

வானில் (1)

வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே – 2.மக்கள்பெயர்:2 2/8

மேல்

வானோர்தலைவன் (1)

தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன்
உயர் வள்ளிகேள்வன் தாருகாரி சரவணபகவன் கந்தவேளே – 1.தெய்வப்பெயர்:1 8/7,8

மேல்