கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீடம் 2
பீடிகை 3
பீடு 2
பீடுறும் 1
பீதகம் 4
பீதகன் 1
பீதம் 1
பீதன் 1
பீதாம்பரன் 1
பீதாரகம் 1
பீர்க்கின் 1
பீர்ங்கோலமே 1
பீரு 4
பீலி 3
பீலிகம் 1
பீலித்தண்டு 1
பீள் 2
பீடம் (2)
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 14/8
வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே – 6.பொருள்பெயர்:6 5/8
பீடிகை (3)
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 14/8
காட்டு பீடிகை பெயர் பிள்ளைக்கைவளை கடகமொடு கடையம் ஒளிர் கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 10/1
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை – 7.செயற்கைப்பெயர்:7 11/7
பீடு (2)
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/7
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை – 8.பண்புப்பெயர்:8 8/3
பீடுறும் (1)
பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/8
பீதகம் (4)
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் – 4.மரப்பெயர்:4 13/7
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் – 6.பொருள்பெயர்:6 1/1
தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் – 6.பொருள்பெயர்:6 1/5
பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் – 8.பண்புப்பெயர்:8 5/4
பீதகன் (1)
பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி – 1.தெய்வப்பெயர்:1 27/1
பீதம் (1)
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம் – 8.பண்புப்பெயர்:8 5/3
பீதன் (1)
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க – 2.மக்கள்பெயர்:2 26/5
பீதாம்பரன் (1)
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி – 1.தெய்வப்பெயர்:1 3/5
பீதாரகம் (1)
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
பீர்க்கின் (1)
ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே – 4.மரப்பெயர்:4 12/8
பீர்ங்கோலமே (1)
ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே
ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே – 4.மரப்பெயர்:4 12/7,8
பீரு (4)
பீரு ஓர் ஆறுமே அச்சமுடையோன் பெயர் பேசு இடங்கழி பல்லவர் – 2.மக்கள்பெயர்:2 26/6
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் – 2.மக்கள்பெயர்:2 50/3
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் – 8.பண்புப்பெயர்:8 7/5
ஒப்பு அரிய பீரு பசப்பு நிறமே பசலை உயர் கொன்றை புரையினுடனே – 8.பண்புப்பெயர்:8 7/7
பீலி (3)
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 23/6
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் – 5.இடப்பெயர்:5 2/3
பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் – 6.பொருள்பெயர்:6 1/7
பீலிகம் (1)
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/5
பீலித்தண்டு (1)
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/8
பீள் (2)
ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் – 3.விலங்கின்பெயர்:3 22/7
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)