Select Page

கட்டுருபன்கள்


மெய் (6)

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டுசெய்தே – அபிராமி-அந்தாதி: 44/4
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது – அபிராமி-அந்தாதி: 55/1
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய் பீடம் ஒரு – அபிராமி-அந்தாதி: 60/3
விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம் – அபிராமி-அந்தாதி: 94/1
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்-தங்கள் – அபிராமி-அந்தாதி: 98/3

மேல்

மெய்க்கே (1)

மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின் – அபிராமி-அந்தாதி: 37/2

மேல்

மெய்யடைய (1)

வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய
கொங்கை குரும்பை குறியிட்ட நாயகி கோகனக – அபிராமி-அந்தாதி: 62/2,3

மேல்

மெய்யில் (1)

வெறித்தேன் அவிழ் கொன்றை வேணி பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே – அபிராமி-அந்தாதி: 76/3,4

மேல்

மெய்யும் (1)

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய் அருளே – அபிராமி-அந்தாதி: 57/4

மேல்

மெல் (3)

பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே – அபிராமி-அந்தாதி:59/4
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி:72/3
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி:90/4

மேல்

மெல்_அடியார் (1)

பஞ்சு அஞ்சும் மெல்_அடியார் அடியார் பெற்ற பாலரையே – அபிராமி-அந்தாதி: 59/4

மேல்

மெல்_இயலாய் (1)

மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே – அபிராமி-அந்தாதி: 72/3,4

மேல்

மெல்_இயலே (1)

விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

மெல்லிய (1)

மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் – அபிராமி-அந்தாதி: 91/1

மேல்

மெலிகின்ற (1)

மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3

மேல்

மென் (3)

துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் – அபிராமி-அந்தாதி: 2/3
புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2

மேல்