மிக்க (1)
வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி: 64/1
மிக்கோர் (1)
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/1,2
மிகையே (1)
மிகையே இவள்-தன் தகைமையை நாடி விரும்புவதே – அபிராமி-அந்தாதி: 93/4
மிண்டு (1)
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே – அபிராமி-அந்தாதி: 45/4
மின் (5)
துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3
மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது – அபிராமி-அந்தாதி: 55/1
தோத்திரம்செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு – அபிராமி-அந்தாதி: 67/1
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்_இயலாய் – அபிராமி-அந்தாதி: 72/3
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரி சடையோன் – அபிராமி-அந்தாதி: 91/1